Enoch Gnanaraj

உடைந்த உள்ளங்களின் ஏக்கம் – Worship Mashup

உடைந்த உள்ளங்களின் ஏக்கம் – Worship Mashupஉம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா Song : உடைந்த உள்ளங்களின் ஏக்கம் (Worship Mashup)Original Songs:1. Umma Vitta Yaarumilla ( Eva. John Wesley )2. Ummai Than Nambi Irukirom( Pr. Davidsam Joyson)3. Abishega Oliva Maram | En Neethiyai Velichathai ( Dr. Joseph Aldrin) உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2நீங்க தான் ஏதாவது செய்யனும்என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்-2நீரே என் […]

உடைந்த உள்ளங்களின் ஏக்கம் – Worship Mashup Read More »

பிராத்தனை கேட்கணும் -Pirathanai Ketkanum

பிராத்தனை கேட்கணும் என் அன்பு இயேசாப்பா கண்ணீரின் ஜெபத்திற்குபதில் தாங்க இயேசப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா பதில தாங்கப்பா பர்திமேயு கூக்குரலை கேட்டிங்களே அப்பா என் தேச பரிதாப நிலையை எல்லாம் மாற்றுங்களே அப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா பதில தாங்கப்பா ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா இந்தியாவை பாழாக்கும் அந்தகார வல்லமைகள் அகன்று போக வேண்டும் எங்கள் ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா பிராத்தனை

பிராத்தனை கேட்கணும் -Pirathanai Ketkanum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version