மகிமையின் தேவன் – Magimayin Devan

மகிமையின் தேவன் – Magimayin Devan மகிமையின் தேவன் எனக்காய் யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரேஎன்னோடு துணை நிற்கும் ஒரே தேவனாய் என்றும் வாழ்த்திடவே -2 இயேசு உயிர்த்தெழுந்தாரேஎன் வாழ்வை மாற்றினாரே உலகத்தை ஜெயித்திடுவேன்சாவை ஜெயித்தவர் என் ஜெயமே – 1 1) உயரத்தில் ஏந்தி நிற்க வைத்தீரேநீர் நடத்தின பாதைகளை பார்க்கையிலே – 2மனிதனின் கண்ணிகளில் தப்புவித்தீரேஉம் சுவாசம் தந்து அற்புதம் காண செய்தீரே இயேசு உயிர்த்தெழுந்தாரேஎன் வாழ்வை மாற்றினாரே உலகத்தை ஜெயித்திடுவேன்சாவை ஜெயித்தவர் என் ஜெயமே […]

மகிமையின் தேவன் – Magimayin Devan Read More »