Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்
Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்அவர் வாக்குப்பண்ணுவார் – Avar vaakkupannuvaar Scale – F minorஅவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார்சொன்னபடி செய்து முடிப்பார் – 2 சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமேசொல்லவே மாட்டார் 1) பொறுத்தும் பாத்தாச்சுவயசும் ஆகிப்போச்சுகர்ப்பம் செத்துப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு பொருத்தும் பார்த்து பார்த்துவயசும் ஆகிப் போயிகர்ப்பம் செத்து போயிகண்ணீரும் பெருகி போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோசொன்னதை மறந்து போவாரோ – 2 2)ஜெபித்தும் பாத்தாச்சுநாட்களும் ஓடிப்போச்சுநெருக்கம் கூடிப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு ஜெபத்தை கேட்காமல் போவாரோபதிலை அனுப்பாமல் […]