D

தேவாதி தேவன் இராஜாதி – Devathi Devan Rajathi

தேவாதி தேவன் இராஜாதி ராஜன்வாழ்க வாழ்கவேகர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்வாழ்க வாழ்கவே மகிமை உமக்குத்தான்மாட்சிமை உமக்குத்தான்மகிமை உமக்குத்தான்மாட்சிமை அதுவும் உமக்குத்தான் 1. திசை தெரியாமல் ஓடிஅலைந்தேன் தேடி வந்தீரேசிலுவையில் தொங்கி இரத்தம் சிந்திஇரட்சித்து அணைத்தீரே 2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன்வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்துஉம் பணி செய்திடுவேன் 3. சோதனை நேரம் வேதனை வேளைதுதிக்க வைத்தீரேஎதிராய் பேசும் இதயங்களைநேசிக்க வைத்தீரே 4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேமீண்டும் மீண்டும் ஆறுதல் தந்தஅணைத்து மகிழ்பவரே 5. உளையான […]

தேவாதி தேவன் இராஜாதி – Devathi Devan Rajathi Read More »

தேவனுக்கே மகிமை – Devanuke Magimai

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமைதேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை -என்னை ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க 1. உன்னத்தில் தேவனுக்கேமகிமை உண்டாகட்டும் – இந்தப்பூமியிலே சமாதானமும்பிரியமும் உண்டாகட்டும் – ஐயா 2. செவிகளை நீர் திறந்து விட்டீர்செய்வோம் உம் சித்தம் – இந்தப்புவிதனில் உம் விருப்பம்பூரணமாகட்டும் – ஐயா 3. எளிமையான எங்களையேஎன்றும் நினைப்பவரே – எங்கள்ஒளிமயமே துணையாளரேஉள்ளத்தின் ஆறுதலே – ஐயா 4. தேடுகிற அனைவருமேமகிழ்ந்து களிகூரட்டும் – இன்றுபாடுகிற யாவருமேபரிசுத்தம்

தேவனுக்கே மகிமை – Devanuke Magimai Read More »

தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae

தெய்வீகக் கூடாரமே – என்தேவனின் சந்நிதியேதேடி ஓடி வந்தோம்தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமைமாறா என் நேசருக்கே 1. கல்வாரி திருப்பீடமேகறைபோக்கும் திரு இரத்தமேஉயிருள்ள ஜீவ பலியாகஒப்புக் கொடுத்தோம் ஐயா 2. ஈசோப்புலால் கழுவும்இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோலவெண்மையாவோம் ஐயாஉம் திரு வார்த்தையால் 3. அப்பா உம் சமூகத்தின்அப்பங்கள் நாங்கள் ஐயாஎப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திடஏங்கித் தவிக்கின்றோம் 4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்உமக்காய் சுடர் விடுவோம்ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயாஅனல் மூட்டி எரியவிடும் 5. துபமாய் நறுமணமாய்துதிகளை

தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae Read More »

தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren

தேவனே ஆராதிக்கின்றேன்தெய்வமே ஆராதிக்கின்றேன் 1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் 2. கன்மலையே ஆராதிக்கின்றேன்காண்பவரே ஆராதிக்கின்றேன் 3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன் 4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்எல்லாம் பார்த்துக் கொள்வீர் 5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்எந்நாளும் வெற்றி தருவீர் 6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்எந்நாளும் சமாதானமே

தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren Read More »

தெய்வமே இயேசுவே | Deivame Yesuve

தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம்உமக்காய் இழந்தேனையாஉம்மைப் பிரிக்கும் பாவங்களைஇனிமேல் வெறுத்தேனையாஉம் சித்தம் நிறைவேற்றுவேன்உமக்காய் வாழ்ந்திடுவேன் 2. எதை நான் பேசவேண்டுமென்றுகற்றுத் தாருமையாஎவ்வழி நடக்க வேண்டுமென்றுபாதை காட்டுமையாஒளியான தீபமேவழிகாட்டும் தெய்வமே 3. உலகம் வெறுத்து பேசட்டுமேஉம்மில் மகிழ்ந்திருப்பேன்காரணமின்றி பகைக்கட்டுமேகர்த்தரைத் துதித்திடுவேன்சிலுவை சுமந்தவரைசிந்தையில் நிறுத்துகிறேன்

தெய்வமே இயேசுவே | Deivame Yesuve Read More »

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா

தேவ தேவா திரியேக தேவா – Deva Devaa Thiriyega Devaa பல்லவி தேவ தேவா! திரியேக தேவா!தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா! சரணங்கள் 1. ஆவலாக எதிர் பார்த்த அடியார்ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த – தேவ 2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில்நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து – தேவ 3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும்சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த – தேவ 4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும்எந்தையே எமக்கிரங்கி

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா Read More »

Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன்

தேவா என்னைப் படைக்கிறேன் – Devaa Ennai Padaikkirean 1. தேவா என்னைப் படைக்கிறேன்இதோ என் யாவும் தாறேன்உந்தன் மா நேசம் எந்தனைபந்திப்பதினால்என் நேசம் பாசம் யாவையும்இதோ அங்கீகரியும்உம்மால் காக்கப்பட்டென்றும் நான்நிலைத்திருப்பேன்! பல்லவி ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா!எனதெல்லாம் படைத்தேன்!பூரண இரட்சிப்படைந்தேன்மீட்பர் இரத்தத்தால் 2. என் மனம் சித்தம் யாவுமேசந்தோஷமாய் நான் தாறேன்;பூரணமாய் சுத்தஞ் செய்யும்தீமையை நீக்கும்;தாறேன் என் முழு ஜீவனை!கேளும் என் விண்ணப்பத்தை!உம் சொந்தம் ஆனதால் இப்போநான் படைக்கிறேன் – ஜெயம் 3. தேவா நான் உம்

Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன் Read More »

Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன்

தேவே கண்ணோக்குமேன் – Devae Kannokkumean பல்லவி தேவே! கண்ணோக்குமேன் – என்தீய நெஞ்சை மாற்றுமேன்! அனுபல்லவி கோவே! உம்மைப்போல என்னைகோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க சரணங்கள் 1. உள்ளம் நொந்து உம்மண்டை யான்உருகி வாறேனையனேதள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றிதாங்கிக் காருந் தேவா – பாந்தமா யெந்தனை – தேவே 2. நொந்துடைந்த எந்தன் மனம்உந்தனுக்கு குகந்ததேதந்தையே! எனைத் தள்ளாதுசொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! – தேவே 3. ஆத்மா தேகம் ஆவியும் என்அன்பனே படைக்கிறேன்பாத்திரமான பலியாய்ஏற்று

Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன் Read More »

Devan Ulagorai Neasitha – தேவன் உலகோரை நேசித்த

தேவன் உலகோரை நேசித்த – Devan Ulagorai Neasiththa 1. தேவன் உலகோரை நேசித்த அன்பால் தம் சுதனைத்தந்தே மகிமைப்பட்டார்; பாவ நிவிர்த்திக்காய் தம்முயிர் தந்து யாவர்க்கும் ஜீவ பாதையைத் திறந்தார் போற்றுவோம் கர்த்தரை! பூலோகம் முழங்க! போற்றுவோம் கர்த்தரை! மாந்தர் மகிழவே! வாரும் பிதாவிடம் இயேசுவினூடே மகிமை தருவீர் வல்லவருக்கே 2. தேவன் தமின் மீட்பும் இரட்சிப்பும் எல்லா விசுவாசிகட்கும் நல்குவே னென்றார்! இயேசுவை உண்மையாய் நம்பும் பாவிக்கும் மன்னிப்பு அட்சணமே கிட்டுது பார் –

Devan Ulagorai Neasitha – தேவன் உலகோரை நேசித்த Read More »

தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya

தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya பல்லவி தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயாதேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ சரணங்கள் 1. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 2. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 3. அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காகஅவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 4. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 5.

தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya Read More »

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu

தேவ தாசரே எழுந்து – Deva Thasarae Ezhunthu 1. தேவ தாசரே எழுந்துபோற்றிடுங்கள்!வான சேனை மகிழ்ந்திடபோற்றிடுங்கள்!மோட்சப் பிரயாணத்தில்ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்!மெய்யா யுங்களுள்ளத்தில்போற்றிடுங்கள்! 2. பாவப் பாரம் நீக்கிவிட்டார்போற்றிடுங்கள்!அல்லேலூயா நம்மை மீட்டார்போற்றிடுங்கள்!கல்வாரியிலே மரித்தார்எல்லோரும் ஈடேறிடவேஆச்சர்யமா யுயிர்த்தெழுந்தார்போற்றிடுங்கள்! 3. அல்லேலூயா நாம் வெல்கிறோம்போற்றிடுங்கள்!மீட்பராலே முன் செல்கிறோம்போற்றிடுங்கள்!போர் செய்வோம் நிலைநின்றுநம்பிக்கையால் பேயை வென்றுஉற்சாகத்தோடு முன் சென்றுபோற்றிடுங்கள்! 1.Deva Thaasarae EzhunthuPottridungalVaana senai MaginthidaPottridungalMotcha PirayanathilAarparithu PottridungalMeiyya UngalullathilPottridungal 2.Paava Paaram NeekkivittarPottridungalAlleluah Nammai MeettarPottridungalKalvaariyilae MarithaarEllarum EederidavaeAacharyama Uyir thelunthaarPottridungal 3.Alleluya

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu Read More »

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku தேவாதி தேவன் தனக்குச்சீர்த்தி மேவு மங்களம் அனுபல்லவி ஜீவாதிபதி நித்யனுக்குத்திவ்ய லோக ரக்ஷகனுக்குத் – தேவாதி சரணங்கள் 1.ஞானவேத நாயகனுக்குநரரை மீட்ட மகிபனுக்குத் – தேவாதி 2.பக்தர் மறவா பாதனுக்குப்பரம கருணா நீதனுக்குத் – தேவாதி 3.ஜெக சரணிய நாதனுக்குச்சீஷர் புகழும் போதனுக்குத் – தேவாதி Devaathi Devan ThanakuSeerththi Meavu Mangalam Jeevathipathi NithyanukkuDhivya Loga Rakshanukku – Devaathi 1.Gnana Vedha NaayaganukkuNararai Meetta

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks