தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thaayin Karuvil Therinthavar Neer
Tamil Lyrics தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா […]
தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thaayin Karuvil Therinthavar Neer Read More »