D

Deva Aasivatham perdugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே

Deva Aasivatham perdugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே தேவ ஆசீர்வதம் பெருகிடுதேதுதிகள் நடுவே கர்த்தர் தங்கதூதர் சேனை தம் மகிமையோடிறங்க 1.எழும்பு சீயோனே ஒளி வந்ததேஎரிந்திடும் விளக்கே திருச்சபையேகாரிருளே கடந்திடுதேகர்த்தரின் பேரோளி வீசிடுதே 2.நலமுடன் நம்மை இதுவரையும்நிலைநிறுத்திடுதே அவர் கிருபைகண்மணிபோல் கடைசிவரைகாத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் 3.குறித்திடும் வேளை உயர்த்திடுவார்கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்தாழ்வில் நம்மை நினைத்தவரைவாழ்வினில் துதித்திட வாய் திறப்போம் 4.தெரிந்த்டுத்தார் தம் மகிமைக்கென்றேபரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்இரட்சிப்பினால் அலங்கரித்தார்இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் 5.பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்பரலோகந் திறந்தே அவர் […]

Deva Aasivatham perdugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே Read More »

Devane saranam Yesuve saranam – தேவனே சரணம் இயேசுவே சரணம்

Devane saranam Yesuve saranam – தேவனே சரணம் இயேசுவே சரணம் தேவனே சரணம் இயேசுவே சரணம் ஆவியே சரணம் சரணம் யேகோவா சரணம் ஏல்ஷடாய் சரணம் தெய்வமே சரணம் சரணம் 1. தேடி வந்த தெய்வமே சரணம் தேற்றுகின்ற தெய்வமே சரணம் பாடுகின்றேன் உம்மையே சரணம் நாடிடுவேன் என்றுமே சரணம் 2. தாவீதைப் போல் ஆடுவேன் சரணம் சங்கீதங்கள் பாடுவேன் சரணம் சாட்சியாக வாழுவேன் சரணம் மேளதாள ஓசையோடு சரணம் 3. என்ன நிந்தை வந்தாலும்

Devane saranam Yesuve saranam – தேவனே சரணம் இயேசுவே சரணம் Read More »

Deva Ennai Aasirvadhiyum – தேவா என்னை ஆசீர்வதியும்

Deva Ennai Aasirvadhiyum – தேவா என்னை ஆசீர்வதியும் தேவா என்னை ஆசீர்வதியும் – என்எல்லையை பெரிதாக்கும்உமது கரமே என்னுடன் இருந்துஎல்லா தீங்குக்கும் விலக்கிடும்தேவனே இயேசுவே தேவனே இயேசு தேவா தாகம் தீர்க்கும் தண்ணீரையும்வறட்சி நீக்கும் ஆறுகளும்தேவ ஜனத்தில் ஆவியையும்இன்று பலமாய் ஊற்றிடும்அனுபல்லவிதேவ சபையில் எழுந்தருளிமகிமை பொழிந்திடுவீர்மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்மனதில் நிறைந்திடுவீர் (2) இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திடவாசல்கள் துதியால் நிறைந்திடும்ஊழிய எல்லையை நீர் விரித்துஎந்நாளும் சேவையில் கலந்திடும் – தேவ சபையில் என்றென்றும் இயேசுவின் கரத்தினால்அன்றன்று

Deva Ennai Aasirvadhiyum – தேவா என்னை ஆசீர்வதியும் Read More »

Devanai Uyarthi Thuthiyungal – தேவனை உயர்த்தித் துதியுங்கள்

Devanai Uyarthi Thuthiyungal – தேவனை உயர்த்தித் துதியுங்கள் தேவனை உயர்த்தித் துதியுங்கள்அவர் நாமத்தைப் போற்றியேதேவனை உயர்த்தி துதியுங்கள்தேவனின் செயல் அதிசயமென்றுஅதிசயமென்று சொல்லி – நம் 1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்ஆரவாரம் என்றுமே 2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்திவென்று கீழ்படுத்தினார் 3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்டஉத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்பக்தருக்கென்று பலத்த நகரம்பலத்த நகரம் உண்டு 4.

Devanai Uyarthi Thuthiyungal – தேவனை உயர்த்தித் துதியுங்கள் Read More »

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare

தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார் மா தூய பாலனாக மீட்பின் நல் வேந்தனாக விண்ணில் தூதர் பாட விண்ணவர் பிறந்தார் உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் உண்டாக பிறந்தார்

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare Read More »

தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva suththi seiyum akkini

தேவா சுத்தி செய்யும் அக்கினி – Devaa suththi seiyum Akkini 1. தேவா சுத்தி செய்யும் அக்கினிஅனுப்பும் அக்கினி எங்களில்;திவ்விய இரத்தம் கொண்ட ஈவுஅனுப்பும் அக்கினி எங்களில்;காத்து நிற்கும் எங்கள் மேலே,கர்த்தா உந்தனருளாலேதாரும் பெந்தெகொஸ்தின் ஆவி,அனுப்பும் அக்கினி எங்களில்! 2. எலியாவின் தேவரீர் கேளும்அனுப்பும் அக்கினி எங்களில்;ஜீவன் சாவிலும் நிலை நிற்கஅனுப்பும் அக்கினி எங்களில்;பாவம் முற்றுமா யழிந்திட,பரத்தின் ஒளி பெற்றிட,மார்க்க அதிர்ச்சி வந்திடஅனுப்பும் அக்கினி எங்களில் 3. வேண்டும் அக்கினி தான் எமக்குஅனுப்பும் அக்கினி எங்களில்வேண்டும்

தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva suththi seiyum akkini Read More »

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedum

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedumதேவன் தங்கு மெந்த வீடும் – Devan Thangu Mentha Veedum 1. தேவன் தங்கு மெந்த வீடும்திருப்பதி யாகும்;பரம ஆறுதல் ஐக்யம்அன்பும் பெற்று வாழும்! 2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம்ஆக்கும் வீடு மோட்சம்;காலை பாலர் இயேசைப் போற்றகளித்தென்றும் வாழும்! 3. ஜெபத் தொனி கேட்கும் வீடுசெழித்து வாழுமே;ஜீவ வேதம் வாசிப்பொரும்மேல் நோக்கி வாழ்வரே! 4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும்நித்தம் நீர் தங்கிடும்உத்தம மனதோடும் மேல்பக்தி தந்தருளும்!

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedum Read More »

தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம்அதில் வாழ்வதை விரும்புவேன்உந்தன் சமூகமே எனது புகலிடம்அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமேஉந்தன் சமூகம் என் வாஞ்சையேஉந்தன் சமூகம் என் மேன்மையே ஆயிரம் நாளைப் பார்க்கிலும்உம் ஒருநாள் நல்லதுஎன் ஆனந்தம் இளைப்பாறுதல்அதில்தான் உள்ளது நேரங்கள் கடக்கும் போதிலும்அதில் வெறுப்பொன்றும் இல்லயேகோடியாய் பொன்கள் கிடைப்பினும்அதற்கீடொன்றும் இல்லையே   Deva Unthan Samugam Theli Theanilum Mathurame Unathan sumagame Enathu VirupamAthil

தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam Read More »

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam azhiyudhe

தேசமெல்லாம் அழியுதே பாவத்தில் அழியுதே சீர்கெட்டு போகுதே சீரழிந்து போனதே – 2 திறப்பிலே நிற்க யாருமில்ல மன்றாட ஒருவரில்ல – தேசமெல்லாம் பட்டிதொட்டி கிராமமெல்லாம் இயேசுவை அறியணும் பட்டணம் தேசமெல்லாம் இயேசுவை அறியணும் – தேசமெல்லாம் கண்கள் திறக்கணும் இதயம் உணரணும் கர்த்தர் தெய்வம் என்று ஜனங்கள் உணரணும் – தேசமெல்லாம் வாழுகின்ற ஒரு வாழ்க்கை இயேசுவுக்காய் வாழணும் வாழ்நாள் முழுவதும் அவருக்காய் ஓடணும் திறப்பில் நிற்க நானிருக்கேன் நம்புங்கப்பா என்னைநம்புங்கப்பா Lyrics: Dhesamellam azhiyudhePaavathil

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam azhiyudhe Read More »

தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae

தேவா நீர் வாருமே உந்தன் கிருபை தனை என்றும் தாருமே உந்தன் அன்பை தினமும் நான் ருசிக்கவே உந்தன் கரம் பற்றி தினமும் நான் நடக்கவே உந்தன் ஆவி எண்ணில் தங்கியேகிருபை நடத்தட்டுமே எந்தன் கண்ணீரை துடைத்து நடத்திய தூயனே உம்மை நான் தொழுவேன் பாவ பாரத்தை இறக்கி என்னையே தூய்மை படுத்திய உம்மை பாடுவேன் என்றும் தூய தூய தூயரே நான் பாடவே எந்தன் நெஞ்சில்இருந்த அன்பை உம்மை தினமும் சேரவே வெறுமையாய் அலைந்தேன் வீண்

தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae Read More »

தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri soluvean

தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்குஅதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர் பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர் அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர் நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து நன்றி கூறுவேன் நானும் உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன் உம்மை

தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri soluvean Read More »

தேவ சபையாய் – Deva sabayaai song lyrics

தேவ சபையாய் சேர்ந்து நின்று ஏறெடுப்போம் ஆராதனை தேவன் தாமே இறங்கி வந்து முகர்ந்து பார்க்கும் நல்வாசனை ஆராதனை ஆராதனை துதி காணங்களால் நிறைந்த பத்மு தீவில் யோவான் கண்ட ஆராதனை பரமதரிசனம் நிறைந்து விளங்கும் ஆராதனைஅந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே சீனாய் மலையில் மோசே கண்ட ஆராதனை சிறந்து ஜொலிக்கும் தேவபிரசன்ன ஆராதனை அந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே Deva sabayaai Serndhu nindruYeraduppom aaradhanaiDevan thaamae Irangi vandhuMugarndhu

தேவ சபையாய் – Deva sabayaai song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks