csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே – […]

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae Read More »

Aiyanae umathu thiruvadi kalukkae keerthanai lyrics

ஐயனே ! உமது திருவடி களுக்கே 1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்ந்தர வணைத்தீரே: அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை யாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும் ஏழையைக் குணமாக்கும் கருணையாய் என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்த நாளெல்லாம் நீர் காரும். தீவினை விலகி நான்

Aiyanae umathu thiruvadi kalukkae keerthanai lyrics Read More »

Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க

1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ பல்லவி என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன் 2. மரித்தோரில் முதல் எழுந்ததினால் புது சிருஷ்டியின் தலையானீரே சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை — என் 3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே முதற்பேராய் நீர் இருக்க ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே உம் சாயலில் நான் வளர —

Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் – Ellarukum Maa unnatha 1. எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே.   1.Ellaarukkum maa unnathar,Karthaathi kartharae,Meiyaana

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

Namo – Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே -திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே. 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே – நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் – நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே – நான் 3. நாதனே கிருபைகூர்; வேதனே சிறுமைதீர் – அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே –

Namo – Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam Read More »

Pareer Arunodhayam pol – பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics

பாரீர் அருணோதயம் போல்உதித்து வரும் இவர் யாரோமுகம் சூரியன் போல் பிரகாசம்சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரேசாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்எந்தன் நேசர் அதோ நிற்கிறார்நாமம் ஊற்றுண்ட பரிமளமேஇன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ்வலக்கரத்தாலே தேற்றுகிறார்அவர் நேசத்தால் சோகமானேன்என் மேல் பறந்த கோடி நேசமே – இயேசுவே 3. என்

Pareer Arunodhayam pol – பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics Read More »

Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics

பயந்து கர்த்தரின் பாதை பல்லவி பயந்து கர்த்தரின் பக்தி வழியில் பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போலே மெலிவிலா நல்ல பாலருன் பாலே மிகவும் களித்து

Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks