csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் – Enna En Aanandham பல்லவி என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. சரணங்கள் 1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்மகிழ் கொண்டாடுவோம் ;நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம். 2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரே ;தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே. 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு […]

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் Read More »

KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் சரணங்கள் 1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனைஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவநாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்தியசருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு 2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிதுசிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்அருமை

KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான் Read More »

Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு

மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeya mangalam பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்குமங்களம்! ஜெயமங்களம்! சரணங்கள் எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம் நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம் சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம் இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்

Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு Read More »

sakotharkal orumitthu – சகோதர்கள் ஒருமித்து

சகோதரர்க ளோருமித்துச் சஞ்சரிப்பதோ எத்தனை மகா நலமும் இன்பமும் வாய்த்த செயலாயிருக்குமே ஆரோன் சிரசில் வார்த்த நல் அபிஷேகத்தின் தைலந்தான் ஊறித் தாடியில் அங்கியில் ஒழுகுமானந்தம் போலவே . எர்மோன் மலையின் பேரிலும் இசைந்த சீயோன் மலையிலும் சேர்மானமாய்ப் பெயகின்ற திவலைப் பனியைப் போலவே. தேசம் மார்க்கம் இரண்டிற்கும் சேனை எகோவா தருகிற ஆசிர்வாதம் சீவனும் அங்கே என்றுமுள்ளதே .

sakotharkal orumitthu – சகோதர்கள் ஒருமித்து Read More »

Tharagamae Pasithakathudan Ummidam – தாரகமே பசிதாகத்துடன்

தாரகமே பசிதாகத்துடன் – Tharagamae Pasithakathudan பல்லவி தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்வேகத்துடனே வாரேன். அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே சரணங்கள் 1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்சிலுவைதனிலே பகுத்தீர்;மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே 2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதைகண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அதுபேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்பேருல குதித்தேனென்றீர்;வேணுமுமது நீதி

Tharagamae Pasithakathudan Ummidam – தாரகமே பசிதாகத்துடன் Read More »

PAALAR GNAYIRITHU PASAMAAI VAARUM LYRICS

பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் . அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர் சரணங்கள் பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் – பாலர் தேடி வந்தலையும் தேசிகருண்டு ,பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,கூடி வந்து

PAALAR GNAYIRITHU PASAMAAI VAARUM LYRICS Read More »

Deva Irakkam Illayoo song lyrics – தேவா இரக்கம் இல்லையோ

பல்லவி தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசுதேவா, இரக்கம் இல்லையோ? அனுபல்லவி ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா சரணங்கள் 1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்இல்லாமை நீக்கும் அருளே – கொடும்பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா 2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்பங்கில் உறைந்த நீதியே – எங்கள்சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்துங்க இசரவேலின் வங்கிஷ

Deva Irakkam Illayoo song lyrics – தேவா இரக்கம் இல்லையோ Read More »

வையகந்தனை நடுத் தீர்க்கவே – Vaiyakanthanai Naduth Theerkkavae

வையகந்தனை நடுத் தீர்க்கவே – Vaiyakanthanai Naduth Theerkkavae பல்லவி வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசுவல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க! அனுபல்லவி பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்கபொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க! சரணங்கள் 1. வானங்கள் மட மடவென றகன்றிடவே,(வானங்கள் மடமடப்போ டொழிந்திடவே)மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே,(மாகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே;)பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே, (பானுவுன் மதி யுடு அனைத்தும் மங்கிடவே,)பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே -வைய (பஞ்சபூதியங்களுந் தானழிந்திடவே.) 2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க,முதல்(முன்) மரிததோரெல்லாந் தாமெழுந்திருக்க,ஆட்சணம் உயிருள்ளோர் மறுவுரு

வையகந்தனை நடுத் தீர்க்கவே – Vaiyakanthanai Naduth Theerkkavae Read More »

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae பல்லவி மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்மைந்தன் பரமேறினார், அல்லேலுயா ! அனுபல்லவி மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று – மகிழ் சரணங்கள் 1.வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லாவானங்கள் மேலேறினார் அல்லேலுயா!தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ் 2.ஏசுபரன் நமக்கு இறையனார் இதுஎல்லார்க்குஞ்

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae Read More »

Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின்

சேனைகளின் கர்த்தரே நின் – Seanaigalin Karthare Nin பல்லவி சேனைகளின் கர்த்தரே ! நின்திருவிலம் அளவற இனிதினிதே! அனுபல்லவிவானவானங்கள் கொள்ளாதஈன ஆன்மாவைத் தள்ளாத .-சேனை சரணங்கள் 1.திருவருளிலமே , கணுறும் உணரும்தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது -சேனை 2.ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !இகபர நலமொளிர் இதமிகு பெயருளஎமதரசெனும் நய .- சேனை 3.புவியோர் பதிவான் புகநிதியே !புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் ! -சேனை 4.பேயொடே புவி பேதை மாமிசம்பேணிடாதடியாருனைப்பேறு

Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின் Read More »

Iyaiya Naan Vanthen -ஐயையா நான் வந்தேன்

ஐயையா நான் வந்தேன் தேவஆட்டுக்குட்டி வந்தேன் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் தயைசெய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லைதேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்தேவாட்டுக்குட்டி வந்தேன் எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்எத்தனை எத்தனையோ இவைதிண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்தேவாட்டுக்குட்டி வந்தேன் ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்தென்னை அரவணையும் மனம்தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்தேவாட்டுக்குட்டி வந்தேன் மட்டற்ற உம் அன்பினாலே

Iyaiya Naan Vanthen -ஐயையா நான் வந்தேன் Read More »

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – Kankalai Yeareduppean பல்லவி கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் அனுபல்லவி விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் 1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் 2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் 3. எல்லாத் தீமைகட்கும்

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks