csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Veda Vasana Vithaikalai – வேத வசன விதைகளை

வேத வசன விதைகளை பல்லவி வேத வசன விதைகளைப் புவியில் விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம். அனுபல்லவி பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம் பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். – வேத சரணங்கள் 1. அதிசய வசனம் இந்திய கரையில் ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே, நதிவெள்ளம் பெறுதே நலமிக்கத்தருதே, நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. – வேத 2. தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில், தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம், நேயமாய் மனதில் இறுகவே நின்று நிமலன் […]

Veda Vasana Vithaikalai – வேத வசன விதைகளை Read More »

Deva Vasanathaiyae – தேவ வசனத்தையே

தேவ வசனத்தையே பல்லவி தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின் செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே. – தேவ சரணங்கள் 1. செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான் ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே. – தேவ 2. பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத் தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே. – தேவ 3. தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான் தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம். – தேவ 4. அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை அணுகாது காப்பதே பத்தி அம்பர

Deva Vasanathaiyae – தேவ வசனத்தையே Read More »

Gnana Suvisheshamae – ஞான சுவிசேஷமே

பல்லவி ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே அனுபல்லவி ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, – ஞான சரணங்கள் 1. சத்திய வாக்கியமே, சந்தோச பாக்கியமே, புத்தியா ரோக்கியமே, புண்ணிய சிலாக்கியமே. – ஞான 2. நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே, சோதிமிகும் துங்கமே,[1] துதிபெருகும் பொங்கமே,[2] – ஞான 3. அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும், மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும், – ஞான 4. யேசுஅண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும்,

Gnana Suvisheshamae – ஞான சுவிசேஷமே Read More »

Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம்

சத்திய வேதத்தைத் தினம் – Saththiya Vedhathai Dhinam பல்லவி சத்திய வேதத்தைத் தினம் தியானி,சகல பேர்க்கும் அதபிமானி. அனுபல்லவி உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் – சத்திய சரணங்கள் 1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். – சத்திய 2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். – சத்திய 3. புலைமேவிய மானிட

Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம் Read More »

Aa Inba Kaala Mallo- ஆ இன்ப கால மல்லோ

ஆ இன்ப கால மல்லோ ஜெபவேளை பல்லவி ஆ! இன்ப கால மல்லோ-ஜெபவேளை ஆனந்த காலமல்லோ? அனுபல்லவி பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப் பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். – ஆ! சரணங்கள் 1. துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன்-சோதனைகள் போக்கி, அம்பர வாசிகளோ-டிதயத்தை-இன்ப உறவாக்கி, கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம் கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். – ஆ! 2. ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதனில் உற்று, தேவ நகர் கண்ணுற்றுச்-சடலத்தை-ஜெகத்தில் எறிந்துவிட்டு, ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே,

Aa Inba Kaala Mallo- ஆ இன்ப கால மல்லோ Read More »

YETRUKONDARULUME DEVA IPPO – ஏற்றுக் கொண்டருளுமே

ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! பல்லவி ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! – இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம் சரணங்கள் 1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும், சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும், தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும் திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று 2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்; முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி; முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று 3. மறுரூப ஆவி வேண்டுமென்

YETRUKONDARULUME DEVA IPPO – ஏற்றுக் கொண்டருளுமே Read More »

Jebam Marvathe Nesanae – ஜெபம் மறவாதே நேசனே

ஜெபம் மறவாதே நேசனே பல்லவி ஜெபம் மறவாதே நேசனே-எக்காலமும் நீ! சரணங்கள் 1. ஜெபம் பரமனுடன் பேச்சு; தேவை யெல்லாம் அத்தா லாச்சு; தப விசுவாசி மூச்சு; தகாதெலாம் அத்தால் போச்சு. – ஜெப 2. அம்பரன் கற்பனை நோக்கு; அவரதருமை வாக்கு; நம்பிச் சந்தேகம் போக்கு; நலம் வரத் தீமை நீக்கு. – ஜெப 3. பேயை ஜெபத்தோடு வென்ற, பிரிய நாமமுங் கொண்ட, நேய சுதன்தனைத் தந்த, நின் மலனுக்கே யுகந்த. – ஜெப

Jebam Marvathe Nesanae – ஜெபம் மறவாதே நேசனே Read More »

ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum

பல்லவி ஜெப சிந்தை எனில் தாரும், தேவா,-என்னை அனுபல்லவி அபயமென் றுனக்குக்கை அளித்தேன் பொற்பாதா. – ஜெப சரணங்கள் 1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச,-உல கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச, தொன்மை ஆயக்காரன் போலஞ்ச,-பவ தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச – ஜெப 2. இடைவிடாமல் செய்யும் எண்ணம்-என் இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்; சடமுலகப் பேயை வெல்லும்-நற் சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம். – ஜெப 3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய,-தகா நோக்க மெல்லாம்

ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum Read More »

Maatteer En Kavalai – மாற்றீர் என் கவலை

மாற்றீர் என் கவலை பல்லவி மாற்றீர் என் கவலை அருள்பெற மாற்றீர் என் கவலை;-மிக மாற்றியே கலி தீர்த்தீர் உமது மகிமையை நிறைவேற்றி. சரணங்கள் 1. சமனவரசே, நீர் தந்தை சமனவரசே, நீர்-ஒரு சந்திர பதம் போல் சுடரே விடுத்தீர், தாசனுரு வெடுத்தீர். – மாற்றீர் 2. சூதலகையை நீக்கி, அழலின் சூதலகையை நீக்கி,-என் கை தூக்கி, உலகிடர் போக்கி, எமையே துதிக்கவும் மயலாக்கி – மாற்றீர் 3. சடலமுலகம் சூது, பொல்லாச் சடலமுலகம் சூது;-இது தகாததின்

Maatteer En Kavalai – மாற்றீர் என் கவலை Read More »

Aathuma Adaikalam – ஆத்தும அடைக்கலம்

ஆத்தும அடைக்கலம் 1. ஆத்தும அடைக்கலம் அன்புள்ள யேசுவே, அய்யா, புகலிடம் தாரும்; காற்றுப் பெருவெள்ளம்போல் சீற்றங் கொள்ளுது துன்பம், கைகொடுத் தெனை ஆற்ற வாரும். 2. நீரே என் நம்பிக்கை, நீரே என் தஞ்சம்; நீசன் எனக்கு வேறார் அய்யா? சாரும் நிராயுதன் யான் போரில் விழாப்படித் தாங்கும் உன் மறைவினில், அய்யா. 3. நீதம் கெட்ட பாவியான், நீதி பரி சுத்தமும் நிறைந்த நீர் எனக்குத்ர வாதி; பாதகத்தால் நிறைந்த பேதையான்; கிருபை சத்தியம்

Aathuma Adaikalam – ஆத்தும அடைக்கலம் Read More »

Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்

பல்லவி வாரா வினை வந்தாலும் சோராதே மனமே; வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே. சரணங்கள் 1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும், சோராதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. – வாரா 2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும், உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே. – வாரா 3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே; பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. – வாரா 4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர் தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. –

Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும் Read More »

Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி

நல்லாயன் யேசு சாமி ராஜாதாவீதுடை மகவு ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார் எல்லார்க்கும் பெரியோன் எம்பிரான் தம்பிரான் ஏகவஸ்தோரே எகோவா மா தேவ கிறிஸ்து நீ கா வா வா – நல்லாயன் மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய வானப் பரமகு மாரா வோ – அதி ஞானத் திறம் மிகும் வீராவோ – நல்லாயன் விண்ணாடார் முழங்க மன்னாடர் விளங்க மேவி வந்தமே சையாவே படு பாவி சொந்தம் ஏ சையாவே – நல்லாயன்

Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks