csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Tharunam Ithuvae kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும்

பல்லவி தருணம் இதுவே, கிருபை கூரும், வழிபாரும், பதம் தாரும், தாரும். சரணங்கள் 1. கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா; அருமை ரட்சக யேசு நாதா,-உல கனைத்தும் வணங்கும் சத்ய வேதா,-உன்றன் அடியர்க் கருளும் திருப் பாதா,-சத்ப்ர சாதா, நீதா!- தருணம் 2. வானத்திலிருந்து வந்த ஞானத்தொளி சிறந்த மகிமைப் பிரதாவின் திருப் பாலா,-ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா,-கன விந்தைக் கருணை மனுவேலா,-மெய்ந் நூலா, சீலா! – தருணம் 3. அற்ப உலக வாழ்வில் அலைந்து, […]

Tharunam Ithuvae kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும் Read More »

Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால

தருணம் ஈதுன் காட்சி சால – Tharunam Eethun Kaatchi Saala பல்லவி தருணம் ஈதுன் காட்சி சாலஅருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே. சரணங்கள் 1. கருணை ஆசன ப்ரதாபசமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! – தருணம் 2. பரர் சுரநரர் பணிந்து போற்றும்பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! – தருணம் 3. உன்னதத்திருந் தென்னை ஆளும்ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா! – தருணம் 4. அரிய வல்வினை தீப்பதற்குறவான தட்சகா,-ஓர்-அனாதி ரட்சகா! – தருணம் 5. அலகைநரகை அகற்றி, முழுதும்அடிமை கொண்டவா,-என்-தருமை

Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால Read More »

Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன்

சரணம் சரணம் சரணம் எனக்குன் – Saranam Saranam Enakkun பல்லவி சரணம், சரணம், சரணம் எனக்குன்தயைபுரியும், என்பரனே. அனுபல்லவி மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்மன்னா, ஓ சன்னா! – சரணம் சரணங்கள் 1.தரணிதனில் வந் தவதரித்த தற்பரனே, எனக்காக-வலுமரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென்மகிமை, நித்திய பெருமை. – சரணம் 2.சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத்துரோகியான எனக்கு-நீயேஇரவு பகல் என் குறைவு நீக்க, உண்டேது நலம் என்மீது – சரணம் 3.தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்தானே வந்து

Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன் Read More »

Oodi Vaa Janamae – ஓடி வா ஜனமே

ஓடி வா ஜனமே கிறிஸ்து வண்டைக் கோடிவா ஜனமே – பண்டிகை கொண் டாடிவா ஜனமே அவர் பாதத்தைத் தேடிவா ஜனமே அனுபல்லவி நீடு சமர் புரி கோடி அலகையை நிக்ரகித்து வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்டு – ஓடி சரணங்கள் நேர்ந்தடிகள் துதித்து – நித்ய ஜெபத்தில் நீதித் தவங்கள் கதித்து சேர்ந்தருளை மதித்து சோதிக்கச் செய்த தீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமான ஜெக ஜாலத்தைப் பணித்து அகத் தாக்ரமத்தை விட்டு திட்டமாக நின்று

Oodi Vaa Janamae – ஓடி வா ஜனமே Read More »

Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில்

பல்லவி சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம். அனுபல்லவி 1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர் செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்;-தமின் மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் – சிந் 2. கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக் காலமும் துதிமுழங்கும் கான வாலயம்;-பரி சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் – சிந் 3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட் டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். – சிந் 4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர் மகிமை

Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில் Read More »

Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா

ஆலயம் போய்த் தொழவா – Aalayam Pooi Thozhava ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனிஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில் அனுபல்லவி ஆலயந் தொழுவது சாலவும் நன்றெனஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதேஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் – ஆலயம் சரணங்கள் 1.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணைமுழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டுமோட்ச மாநகர் காட்சியால் இக காட்சியாம் பரன் மாட்சி காணவே – ஆலயம் 2.பூர்வ முதல்

Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா Read More »

Oh Sthiri viththesayah- ஓ ஸ்திரி வித் தேசையா

ஓ ஸ்திரி வித் தேசையா அன்பு கூராய் துன்பம் தீராயோ அனுபல்லவி வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா வந்தெமை க்ருபைக் கண் பாராயோ சரணங்கள் 1.ஆதி மானிடர் புரிந்த பாததம் தொலைக்க வந்த அண்ணலே உமக் கபயமே ஓ ஸ்திரி வித்தேசையா ஆதரித் திரங்க வேண்டுமே – ஓ 2.எத்தனை மனக்கிலேசம், நித்தமும் சத்துருக்கள் மோசம் எந்தையே கைவிட்டு விடாதேயும் ஓ ஸ்திரி வித்தேசையா எப்படியும் காத்தருள் மெய்யா – ஓ 3.ஆடுகள் சிதறிப்போச்சோ அன்னியருக் கிஷ்டம்

Oh Sthiri viththesayah- ஓ ஸ்திரி வித் தேசையா Read More »

திருமா மறையே அருள் – Thirumaa Maraiyae Arul

திருமா மறையே அருள் – Thirumaa Maraiyae Arul பல்லவி திருமா மறையே-அருள்பதியே! நின்திருச்சபை வளர நின்தயை புரியே. சரணங்கள் 1.கருணை வாசகக் கதிர்பலத் தொளிர,கனகார் புவிநின்றே அகல,மருள்ஜன மொளிபுற அவனரு ளுணர, – திருமா 2.யேசு நாமமெங் கணுமொளி வீச,இறையே நினை மெய் விசுவாசநேச மோடேயுனின் தாசர்கள் பேச. – திருமா 3.ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க,நயவாக் களித்தாய் எமக்குருக்கச்,சீலமதாயுனின் வசனமதுரைக்க. – திருமா 4.ஆறிரண்டு பேரான வருடனேஅமலா இருந்தாய் வெகுதிடனே,போரற அருளிய நேயமே போலே. –

திருமா மறையே அருள் – Thirumaa Maraiyae Arul Read More »

Utchitha Motcha Pattanam – உச்சித மோட்ச பட்டணம்

உச்சித மோட்ச பட்டணம் – Utchitha Motcha Pattanam பல்லவி உச்சித மோட்ச பட்டணம் போகஓடி நடப்போமே;-அங்கேஉன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு. சரணங்கள் 1.சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்சேனையின் கூட்டமதாய்,-எங்கள்ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்சீயோன் பதி மனுவேல். – உச்சித 2.அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்அதிபதி யேசையர்-அங்கேஇன்பங்களுண்டு; யேசுவின் சமுகம்என்றென்றும் ஆறுதலே. – உச்சித 3.கீதங்களோடு யேசுவைப் போற்றிக்கெம்பீரமாய் நடப்போம்;-அங்கேகிளர் ஒளியுள்ள பட்டன ராசன்கீதங்கள் நாம் அறைவோம். – உச்சித Utchitha Motcha Pattanam PogaOodi Nadapomae

Utchitha Motcha Pattanam – உச்சித மோட்ச பட்டணம் Read More »

Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ

பல்லவி எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ? எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ? சரணங்கள் 1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர், என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப் 2. தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி, நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப் 3. ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு, பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப் 4. துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்; இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும்.

Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ Read More »

Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன வலன் நலவருக்கருள் சரணங்கள் பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள் பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும் ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான – வான அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம் அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும் பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் – வான அந்நதர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரீடம் மன்னவர் போலே

Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென Read More »

Parathilae Nanmai – பரத்திலே நன்மை

பல்லவி பரத்திலே நன்மை வருகுமே,-நமக்கு நித்திய பாக்கியம் மிகப் பெருகுமே. அனுபல்லவி பரத்திலே சிறந்த ஜீவ பதி வளர் கிரீடம் அதைச் சிரத்திலே அணிய, யேசு தேவனைப் பணிந்து போற்றுவோம். – பரத் சரணங்கள் 1. வருத்தம், பசி, தாகம், சாவில்லை;-அலறுதலும் மனத்துயர், இரவு சாபம் இல்லை; அருணன், மதி வேண்டியதில்லை;-துன்மார்க்கர் எனும் அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை; சருவ மகிமை யுடைய தந்தை பரனொடு கிறிஸ்தின் திரு அருள் மிகச் சிறந்த ஒளி தெளிவுற ப்ரகாசம்

Parathilae Nanmai – பரத்திலே நன்மை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks