Antha Inba Naatin – அந்த இன்ப நாட்டின் Song lyrics

அந்த இன்ப நாட்டின் நினைவில் வாழ்கிறேன்அஸ்தமானத்தில் அங்கு சேர்வேன்கிருபையால் ரட்சகர் பக்கம்நான் நிற்கையில்என் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ மின்னும் நட்சத்திரம் என் கிரிடத்தில் உண்டோஅஸ்தமானத்தில் சேரும் போதுபேரின்ப நாட்டினில் சுகிர்த வாழ்விலேஎன் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ 1கர்த்தரின் பெலத்தில் உழைத்து ஜெபிப்பேன்ஆத்ம பாரத்தோடு வாழ்வேன்அந்த இன்ப நாளின் மின்னும் நட்சத்திரம்என்னதாய் மாற நான் உழைப்பேன்….மின்னும் 2 நான் அவர் முகம் கண்டு ஆனந்தம் கொள்வேன்அவர் பாதம் வீழ்ந்து போற்றுவேன்பொன்னகர் இன்பம் என் பங்காக விளங்கும்என் கிரிடம் ஜொலிக்க […]

Antha Inba Naatin – அந்த இன்ப நாட்டின் Song lyrics Read More »