Chelin Dev

சமாதான பிரபுவே வாருமையா-Samadhaana prabhuvae vaarumaiyaa

Tamilசமாதான பிரபுவே வாருமையாசமாதானத்தாலே நிரப்புமைய்யா பாலகனாக இயேசு பிறந்தார் சமாதான பிரபுவாய் மாட்டுத்தொழுவில் 1உம் பிறப்பால் மகிழ்கிறோமே காலமெல்லாம் கவலை கண்ணீர் மறுக்கிறோம் உம் வல்லமையால் உம் நாமம் அதிசயமானதேஆலோசனை கர்த்தர் நீர்தானே 2என் வாழ்வை தூக்கினாரே சமாதானத்தால்குழப்பம் எல்லாம் மாற்றினீரே சமாதானதால்எஹோவா ஷாலோம் மாய் பிறந்தீரே சமாதானம் உருவாக்க வந்தீரே Lyrics:Samadhaana prabhuvae vaarumaiyaaSamadhanathaalae Nirappumaiyyaa Chorus Paalaganaga Yesu Piranthaar Samadhana Prabhuvaai maatuthozhuvil Stanza -1Um Pirappaal magizhgiromae Kaalamellaam Kavalai kanneer […]

சமாதான பிரபுவே வாருமையா-Samadhaana prabhuvae vaarumaiyaa Read More »

Yosepai Pola யோசேப்பை போல சிறையில் song lyrics

யோசேப்பை போல சிறையில் நான் இருந்தேன்ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்தினீரே (2) 1. தீமை செய்ய நினைத்தார்கள்நன்மையாய் மாற்றினீர் (2)குழியில் தள்ள முயன்றார்கள்ஆளுநராய் மாற்றினீர் (2) 2. சொப்பனம் தந்தீரேஅப்பாவும் நம்பல (2)நிறைவேறும் நாளில் நான்அகமகிழ்ந்து துதிப்பேனே (2) 3. துரோகம் செய்தனரேமன்னிக்க துணிந்தேனே (2)கை செய்யும் தொழில் எல்லாம்நீர் ஆசிர்வதித்தீரே (2) 4. மறக்கப்பட்டு போனேனேநினைக்கும்படி செய்தீரே (2)மரிக்க வேண்டி இருந்த என்னைஉயிர் காக்க அனுப்பினீரே (2)

Yosepai Pola யோசேப்பை போல சிறையில் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks