Bro Vibin Balan J

Unga mahimai -உங்க மகிமை

உங்க மகிமை மகிமை மகிமை என்னை நிரப்பி மூடனுமேஅதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே இயேசுவே தகப்பனேஎன் இயேசுவே தகப்பனே என்னை மீண்டும் நினைத்தருளும் பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்கஎன்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே விட்டதையும் நான் இழந்ததையும்திரும்ப தந்திடுமே முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்அக்கினியாய் என்னை மாற்றிடுமேஇரட்டிப்பான வல்லமையால் நிரப்பிடுமேஎன்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே Unga magimai magimai magimaiEnnai nirappi moodanumaeAdhai Bhadhikira kaariyangalai naan thukki […]

Unga mahimai -உங்க மகிமை Read More »

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna seiyya virumbukintreer

என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா (2)என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரேநான் என்ன செய்ய விரும்புகின்றீர் 1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லைகர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை 2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்கதவறாமல் பேசும் உம் சித்தம் செய்யபாடுகளின் பாதை ஆனாலும்ஓடுவேன் உமக்காக எந்நாளும் 3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தைஉம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்கஉந்தனின் சமூகத்தில் நிற்கும்போதுநான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna seiyya virumbukintreer Read More »

உம் கிருபைக்காகவே கெஞ்சி – Um Kirubaikkaagavae Kenji

உம் கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்என் மேல் மனமிரங்கி வாழ வையுமே-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 1.மனிதர்கள் முன்பாக தலைகுனியாமல்யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 2.கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமேஅன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 3.சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 4.தள்ளாட்டம் தடுமாற்றம் நிறைந்த உலகிலேஉம்மைப்போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே-2

உம் கிருபைக்காகவே கெஞ்சி – Um Kirubaikkaagavae Kenji Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks