Ellamae neer thanthathu – எல்லாமே நீர் தந்தது song lyrics

எல்லாமே நீர் தந்ததுஎல்லாமே நீர் தந்ததுஎல்லாமே நீர் தந்தது… – 2என் வாழ்விலே என் இயேசுவேஎல்லாமே நீர் தந்தது… – 2 1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,உண்ணும் உணவு, கல்வி செல்வம்… – 2கர்த்தாவே நீர் தந்தது,காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…) 2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்துஉம்மைக் கொடுத்து என்னை மீட்டு… – 2இரட்சிப்பு நீர் தந்தது,இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…) 3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… – […]

Ellamae neer thanthathu – எல்லாமே நீர் தந்தது song lyrics Read More »