Bro. Charles

உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics

உம்மை போல் என்னை நேசிக்க யாருமில்லை என் இயேசுவே – 2தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை நேசித்தீர் – 2என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு -2 தேவ ஆவியே என்னில் வாருவே தேவ அன்பினால் என்னை நிரப்புமே 1. சகலத்தையும் சிருஷ்டித்தீர் உமக்காக சிருஷ்டித்தீர் ஒன்றுக்கும் உதவாத மண்ணான என்னையும் ஜீவனிலும் அதிகம் நேசித்தீர் ( தேவ ஆவியே ) 2. உம் கரத்தின் கிரியை நான் உம்மோடென்றும் வாழ்ந்திட பாவியான எனக்காய் பரிசுத்த […]

உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics Read More »

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரேராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2 ஆரிராரோ -(8) 1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்நற்செய்தி ஒன்று சொல்லுதே -2மேய்ப்பர்கள் தொழுதிடவேசாஸ்திரிகள் வணங்கிடவே மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2-ஆரிராரோ 2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்எந்தன் பாவம் சாபம் போக்கவே -2உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க உன்னத தேவன் பிறந்தாரே -2-ஆரிராரோ

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks