Bro Allen Paul

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே. அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே;இனிமேலும் காத்தருள் செய்வீரே,பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! – அதி சரணங்கள் 1.போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?எனக்கான ஈசனே! வான ராசனே!இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதி 2.பலசோதனைகளால் […]

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean Read More »

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம்

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்கு கின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர் தந்திடுவார் ஜீவன் ஜீவன்உனக்காக இயங்குகின்றது உலகம்உனக்காக இயங்குகின்றது உலகம்அது இயக்குகின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர்ச தந்திடுவார் ஜீவன் ஜீவன் உனக்காக இயங்குகின்றது உலகம்The ஒலி பைபிள் வாழ்க்கைக்கு திட்டம்கேட்கட்டுமே முழங்காலில் யுத்த சத்தம்:2 பாடுகள் எல்லாமே மாறும்.2பரமனோடு உறவாடும் நேரம் நேரம்உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்குகின்றவர் சர்வ

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் Read More »

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா எப்பொழுது விடியும் தேவா!எப்பொழுது விடியும் நாதா!ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்-எப்பொழுது விடியும் 1நிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண்போகாதென்றுகர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்நிறைவேறட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும் 2அற்புதங்கள் அடையாளங்கள்இன்று எங்கே? என்று கேட்டகிதியோன் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன்இரங்கிடும் தேவா மனம் இரங்கிடும் தேவா- 2-எப்பொழுது விடியும் 3அப்போஸ்தலர் காலம் இன்று திரும்பிடவும் காத்திருப்பேன்அற்புதங்கள் அடையாளங்கள் நடந்திடட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும்

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா Read More »

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru மெய்யான சுதந்திரக்காற்றுநான் சுவாசிக்கணும் மெய்யான சுதந்திர பாடல் நான் பாடிடணும் சிலுவை மரத்தின் நிழலிலே நான் சவுக்கியம் பெறணும் -2 சர்வ வல்லவர் நிழலிலேநான் தங்கி மகிழணும் சுதந்திரக் காற்று நான்சுவாசிக்கணும் சுதந்திர கீதம்நான் பாடிடணும்-2 சஞ்சலமும் தவிப்பும் இன்றிவாழ்ந்து மகிழணும் நோய்கள் பிணிகள்பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்வேதனை என்ற ஒன்று சரீரத்தில் இன்றி வாழ தேவ தயவு என் மேல்தினம் இருக்கணும் – சுதந்திரக் காற்று கடன் பிரச்சனை

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru Read More »

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல்

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல் பல்லவி தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து எல்லையை பெரிதாக்கும் தேவனே! சரணங்கள் 1. தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர் மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியேஏலீமையும் காணச்செய்தீர் – தீங்கென்னை 2. பொறாமையும், போட்டியும் நிறைந்த இவ்வுலகில் எல்லைகள் திடனாய் நிற்கட்டுமேயாபேசை ஆசீர்வதித்த தேவனே! என்னையும் இன்று ஆசீர்வதியும் – தீங்கென்னை 3. இரட்டுக்கு நல்ல இரத்தாம்பரமாம் சாம்பலுக்கு பதில் சிங்காரமாம்ஊரை பூரிமாய் மாற்றின தேவனே!புதிய காரியம் காணச்செய்வீர்

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல் Read More »

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku தேவாதி தேவன் தனக்குச்சீர்த்தி மேவு மங்களம் அனுபல்லவி ஜீவாதிபதி நித்யனுக்குத்திவ்ய லோக ரக்ஷகனுக்குத் – தேவாதி சரணங்கள் 1.ஞானவேத நாயகனுக்குநரரை மீட்ட மகிபனுக்குத் – தேவாதி 2.பக்தர் மறவா பாதனுக்குப்பரம கருணா நீதனுக்குத் – தேவாதி 3.ஜெக சரணிய நாதனுக்குச்சீஷர் புகழும் போதனுக்குத் – தேவாதி Devaathi Devan ThanakuSeerththi Meavu Mangalam Jeevathipathi NithyanukkuDhivya Loga Rakshanukku – Devaathi 1.Gnana Vedha NaayaganukkuNararai Meetta

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku Read More »

Aandava Unthan Seavaiku adiyean – ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்

பல்லவி ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்தூண்டும் உன் ஆவி அருள்வாய். அனுபல்லவி என்னைத் தியாகிக்க ஏவும்உன் அனல் மூட்டிடுவாய்,இந்நிலம் தன்னில் மாளும்மனுமக்கள் மீட்பிற்காக. – ஆண்டவா சரணங்கள் 1. புசிக்கக் பண்டமில்லாமல்பூவில் இல்லமுமே அன்றி,நசித்து நலிந்து நாட்டில்கசிந்து கண்ணீர் சொரிந்து,தேச மெல்லாம் தியங்கும்நேசமக்கள் சேவைக்கே,நிமலா, எனை ஏற்றுக்கொள். – ஆண்டவா 2. வறுமை வன் கடன் வியாதி,குருட்டாட்டம் கட்டி கடும்அறிவீனம் அந்தகாரம்மருள் மூடி மக்கள் வாடும்,தருணம் இக்காலமதால்,குருநாதா, உனதன்பைஅருள்வாய், அடியேனுக்கே. – ஆண்டவா 3. அருமை

Aandava Unthan Seavaiku adiyean – ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் Read More »

Kiristhava Illaramae siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட

கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்கிருபை செய்வீர், பரனே! அனுபல்லவி பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல – கிறிஸ்தவ ரணங்கள் 1.ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் – கிறிஸ்தவ 2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் – கிறிஸ்தவ 3.அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,அருமையாக

Kiristhava Illaramae siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட Read More »

Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா

ஆலயம் போய்த் தொழவா – Aalayam Pooi Thozhava ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனிஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில் அனுபல்லவி ஆலயந் தொழுவது சாலவும் நன்றெனஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதேஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் – ஆலயம் சரணங்கள் 1.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணைமுழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டுமோட்ச மாநகர் காட்சியால் இக காட்சியாம் பரன் மாட்சி காணவே – ஆலயம் 2.பூர்வ முதல்

Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா Read More »

அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi

1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்தஅகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும். 2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்திவிய வரமாக வந்து-எனதாகும்;தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்துசிறுமை செயும் ‘நான்’ மறைந்து-பறந்தோடி. 3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்மலர் முக சந்தோஷ பண்பும்-சுடராமகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்துவளமை வரவே விளைந்து-நிலையாக. 4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,உதவு நதியாக வந்த-பெருமானே! அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற

அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi Read More »

Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து

பல்லவி நெஞ்சமே தள்ளாடி நொந்துநீ கலங்காதே ;- கிறிஸ்தேசுவே உனக்கு நல்லநேச துணையே . சரணங்கள் தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னைதாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனைஅங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மாசிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகுபாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்கேடுகள்

Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து Read More »

Yesu Naan Nirkum Kanmalaye – இயேசு நான் நிற்கும்

பல்லவி இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மற்றஎந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே . சரணங்கள் யேசுவின் நாமத்தின் மேலே -என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;நேசனையுங் கூட நம்பேன்.-நான்இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் -அவர்பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;இருதயத்தின் நிலை

Yesu Naan Nirkum Kanmalaye – இயேசு நான் நிற்கும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks