Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால் song lyrics
இயேசுவே உந்தன் வார்த்தையால்வாழ்வு வளம் பெறுமேநாளுமே அன்புப் பாதையில்கால்கள் நடந்திடுமேதேவனே உந்தன் பார்வையால் என்உள்ளம் மலர்ந்திடுமேஇயேசுவே என் தெய்வமே உன்வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்வார்த்தை வலிமையிலேபகைமையும் சுய நலன்களும் இங்குவீழ்ந்து ஒழிந்திடுமேநீதியும் அன்பின் மேன்மையும்பொங்கி நிறைந்திடுமேஇயேசுவே என் தெய்வமே உன்வார்த்தை ஒளிர்ந்திடுமே. நன்மையில் இனி நிலைபெறும் என்சொல்லும் செயல்களுமேநம்பிடும் மக்கள் அனைவரும்ஒன்றாகும் நிலைவருமேஎங்கிலும் புது விந்தைகள்உன்னைப் புகழ்ந்திடுதேஇயேசுவே என் தெய்வமே உன்வார்த்தை ஒளிர்ந்திடுதே
Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால் song lyrics Read More »