Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை
Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை காருண்யமே ஆராதனை இரட்சண்யமே ஆராதனை காருண்யமே உம்மை ஆராதிப்பேன் இரட்சண்யமே உம்மை உயர்த்திடுவேன் அனுக்கிரகமே உம்மை ஆராதிப்பேன் அருணோதயா உம்மை உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 1.அல்லேலூயா என்று ஆராதிப்பேன் ஆமென் என்று சொல்லி உயர்த்திடுவேன்-2 யெகோவா என்று ஆராதிப்பேன் இயேசுவே என்று சொல்லி உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 2.ஆனந்த தைலமே ஆராதிப்பேன் ஆனந்த பாக்கியமே உயர்த்திடுவேன்-2 மாரா நாதா என்று ஆராதிப்பேன் மீண்டும் வாரும் என்று உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 […]
Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை Read More »