இரட்சகரே -Ratchakare
இரட்சகரே இரட்சகரேஇரட்சகரே இயேசு நாதாமாயையான உலகினில்சிக்கி நான் தவித்தேனேபாசமாக வந்திறங்கிபாவி என்னை மீட்டீரே இனி வேண்டாம் இனி வேண்டாம்இந்த உலகம் இனி வேண்டாம் நீர் போதும் நீர் போதும்உம் அன்பு மாத்திரம் போதும் அழகு மாயைசெல்வம் எல்லாம் மாயைபதவி மாயைகாணும் எல்லாம் மாயைநித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையேசார்ந்து வாழ்ந்திடுவேன் உமது சமுகத்திலே- இயேசுவே முந்தினவைகளை நான் நினைக்கவில்லை பூர்வமானதை சிந்திக்கவும் இல்லைதிறந்த வாசலை எனக்கு முன்பாய்வைத்த தேவன் நீரல்லோஉம்மையே சார்ந்திடுவேன்- நான்உமக்காக வாழ்ந்திடுவேன்.
இரட்சகரே -Ratchakare Read More »