best tamil christian songs lyrics

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ பராபரன் – Vaanam Boomiyo Paraaparan பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம் சரணங்கள் பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! – வானம் சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்‌மகத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? – வானம் மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – […]

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Read More »

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae பல்லவி தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங் காத்தோய்நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1. சத்துரு பயங்களின்றி – நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர 2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்விழிகளை மூடாமல்,துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே — தோத்திர 3. காரிருள் அகன்றிடவே – நல்லகதிரொளி திகழ்ந்திடவே,பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் —

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae Read More »

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ

சீர்திரியேக வஸ்தே, நமோ – Seer Thiree Yega Vasthe Namo பல்லவிசீர்திரியேக வஸ்தே, நமோ, நமோ, நின்திருவடிக்கு நமஸ்தே நமோ, நமோ! அனுபல்லவிபார்படைத்தாளும் நாதா,பரம சற்பிரசாதா,நாருறுந் தூயவேதா, நமோ, நமோ, நமோ! – சீர் சரணங்கள்1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்தாங்கி ஆதரிப்போனே – நமோ, நமோ!சொந்தக் குமாரன் தந்தாய்,சொல்லரும் நலமீந்தாய்,எந்தவிர் போக்குமெந்தாய், நமோ, நமோ, நமோ. – சீர் 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புதுஎருசலேம் நகர்ராசா நமோ நமோ!எங்கும் நின்

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ Read More »

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனை – Paadi Thuthi Manamae Paranai பல்லவி பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே அனுபல்லவி நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி சரணங்கள் 1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்மார்கமதாகக் குமாரனைக் கொண்டுவிளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி 2. சொந்த ஜனமாக யூதர் இருந்திடதொலையில் கிடந்த புற சாதியாம் எமைமந்தையில் சேர்த்துப் பராபரண்

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே Read More »

Aaviyai Malai Pool Ootrum – ஆவியை மழைபோலே

ஆவியை மழை போலே – Aaviyai Mazhai polae ஆவியை மழைபோலே ஊற்றும், – பலசாதிகளை யேசு மந்தையிற் கூட்டும். அனுபல்லவி பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை சரணங்கள் 1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை 2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,பதறாதே நான்தான் உன்

Aaviyai Malai Pool Ootrum – ஆவியை மழைபோலே Read More »

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai 1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் . 2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் . 3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் . 4.சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் . 5.ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai Read More »

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே

பாதைக்கு தீபமாமே – Paathaiku Deepamamae பல்லவி பாதைக்கு தீபமாமேபரிசுத்த ஆகமம் – மா நல்ல சரணங்கள் 1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். – மா நல்ல 2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமேவான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 4. ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம்.

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே Read More »

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir 1.மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்கவல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில் 2.இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தேஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில் 3.வானவர் பணியுஞ் சேனையின் கர்த்தர் ,மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில் 4.நித்திய பிதாவின் நேய குமாரன்நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில் 5.மெய்யான தேவன் , மெய்யான மனுடன்மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில் 6.தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,தேவ

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir Read More »

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae 1. அனுக்ரக வார்த்தையோடே – இப்போ-துஅடியாரை அனுப்புமையா!மனமதில் தயவுறும் மகத்துவபரனே!வந்தனம் உமக்காமென். 2. நின்திரு நாமமதில் – கேட்டநிர்மலமாம் மொழிகள்சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்சாமி நின்னருள் புரிவாய். 3. தோத்திரம், புகழ், மகிமை, – கீர்த்தி,துதிகனம் தினமுமக்கேபாத்திரமே; அதிசோபித பரனே!பாதசரண் ஆமென்! 1.Anugraha Vaarthaiyodae – IppothuAdiyaarai AnuppumaiyaaManamathil Thayavurum MagaththuvaparanaeVanthanam Umakkaamen 2.Nin Thiru Naamamathil KeattaNirmalamaam MozhigalSanthatham Emathagam Miga PalanaliththidaSaami Ninnarul Purivaai 3.Thoththiram Pugal

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae Read More »

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில்

பார் முன்னணை ஒன்றில் – Paar Munnanai Ontril 1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். 3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில்

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில் Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமை – Measiya Yesu Naayanaar Emai மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் 1.நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே 2.தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே 3.தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் 4.தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை – Bethlehem Oororam sathirathai 1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில்

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks