என் ஜெபம் எல்லாம்- En Jebam Ellam
என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாதுவறண்ட நிலம் நீருற்றாய் மாறும்பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது-2 என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்பெற்றிடுவோம் விசுவாசத்தால்ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மேலாய் மேலாய் நன்மை செய்வார்நான் வெட்கப்பட்ட நாட்களுக்குஈடாய் ஈடாய் நன்மை செய்வார் பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமேஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2 இதுவரை நன்மை செய்தவர்இனிமேலா தீமை செய்வார் ?-4 நமக்காக யுத்தங்களை செய்பவர்சேனைகளின் தேவன் அவர் தோற்றதே […]