bala

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM கர்த்தரையும் அவர் வசனத்தையும்ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா கர்த்தரையும் அவர் வசனத்தையும்ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா-2 1.வானமும் பூமியும் ஒழிந்து போகும்வார்த்தை ஒழியுமோ-2பூக்களும் உலரும் புல்லும் அழியும்வசனம் அழியுமோ-2 ஆண்டவரின் வசனம்அது நிலைத்து நின்றிடுமே-2கட்டளைகளும் கற்பனைகளும்நித்தியம் நித்தியமே-2-கர்த்தரையும் 2.காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம்வசனமல்லவோ-2தங்கத்தை விட தேனையும் விடஒசந்ததல்லவோ-2 ஆண்டவரின் வசனம்அதில் மனது மகிழுமே-2கீழ்ப்படிஞ்சு நடந்தாஎன்றும் நன்மை நிகழுமே-2-கர்த்தரையும் 3.குற்றங்கள் இல்லா குறையும் இல்லாவசனப் புத்தகமே-2ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும்பொக்கிஷ பெட்டகமே-2 பேதைகளுக்கெல்லாம்அது […]

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM Read More »

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே  

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே Read More »

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu எனக்காக யாவையும்செய்து முடிக்கும் கர்த்தர்-4இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2என்றும் செய்பவர்-எனக்காக 1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக 2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu Read More »

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும் LYRICS ஒன்றுக்கும் உதவாத என்னைஎடுத்து பயன்படுத்தும் – இயேசுவேஎடுத்து பயன்படுத்தும் பார்வோனின் சேனைகள் சுற்றி நின்றாலும்தோழன் தோழிகள் விலகி போனாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர் எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்குஎடுத்து பயன்படுத்தும்எடுத்து பயன்படுத்தும் – சபைகளுக்குஎடுத்து பயன்படுத்தும் பார்போற்றும் மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்ஊழிய வாசல்கள் அடைக்கப்பட்டாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர்வாக்கு மாறாதவர் எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்குஎடுத்து பயன்படுத்தும்எடுத்து பயன்படுத்தும்- சபைகளுக்குஎடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும் Read More »

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Lyrics Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமேஉங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமேஎங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில)மனமிறங்குமே எங்களுக்காக நீங்க 1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குதுநீர் மனதுருகி இரங்க வேண்டுமேசூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுதுநீர் மனதுருகி

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Read More »

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj

தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லைஎன் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லைஎன்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை மந்தைவிட்டு போனேன்கந்தையோடு நின்னேன்அகற்சி கொண்ட கூட்டத்தாலஅவ்வியம் கொண்டேன் உலகம் தந்த தீர்ப்புஇறுதியல்ல என்றுபழகின ஒரு சத்தம் கேட்டுகண்கள திறந்தேன் என்னை தேடித்திரிஞ்ச காலில்முட்கள் தையக் கண்டேன்என்னை தூக்கி சுமக்கும் கைகள்பறந்து விரியக் கண்டேன் அவர் வயின் விதும்பல்போல உமது அல்லை Tholanja enna theadi vandha allaiYen Oruthanukkai thaandi vandhadhu ellaiEnai Tholil sumakkumAllai killa ellai

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks