Avinash Sathish

உந்தன் தயவினாலே -Undhan Dhayavinale

Undhan Dhayavinale nan kurayavillaiUndhan dhayavinale nan marayavillai Undhan dhayavaal (3) Uyir vaalginren Saulgal ezhumbinaalumGoliath edhirnindralumUndhan dhayavennai uyarthidumeUndhan karam en-mel nilaithidume Undhan dhayavaal (3) Uyir vaalginren Panja-kaalam ennai soolzhndhalumPala-poraatangal nerukinaalumUndhan dhayavennai vilageedadhe Undhan Karam ennai nadathidume Dhayavinale nan kurayavillaiUndhan dhayavinale nan marayavillaiUndhan dhayavaal (3) Uyir vaalgiren Kedagamae maraividamaeUndhan dhayavaal naan uyirvaalgirenKanmalayae ennai kaapavaraeUndhan dhayavaal naan uyirvaalgiren

உந்தன் தயவினாலே -Undhan Dhayavinale Read More »

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin

என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. ஏற்றுக் காத்திடும் யேசுவே சரணங்கள் வாசலாகவே இருக்கிறேன், எனால்வந்தவன் மனம் நொந்திடான்,-வெகுநேசமாகவே வாழ்வான், என்ற நல்நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே நேசனையுங் கூட நம்பேன்நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் இயேசு நான் நிற்கும் கன்மலையே மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2 என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin Read More »

யேகோவாயீரே – YEGOVAH YIRAE Benny Joshua Tamil Worship song

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – யேகோவாயீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரேதலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே – யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 Yegova yeerae Enakkellam Neeraeen thevaiyellam sandhipeer – 2 en edhirpaarpukku melaaga seibavaraeen jebangal anaithirkkum badhil tharuveerae – yegovaayeerae ovvoru naalum adhisayamaaga boshitheeraethalaikunindha idangalilellam uyarthineerae

யேகோவாயீரே – YEGOVAH YIRAE Benny Joshua Tamil Worship song Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version