ASBORN SAM

Sabayagiya sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் song lyrics

சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யாசபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா அவரே முந்தின பேருமானர்அவரே எல்லோரிலும் பெரியவர்-2-சபையாகிய சரீரத்துக்கு 1.இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே-2அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே-2எங்களை சேர்ப்பவரே எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு 2.உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை-2யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை-2தந்திரம் எதுவும் இல்ல எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு Lyrics:Sabayagiya sarirathukkuThalaivar neengadhanaiya Sabayagiya indha sarirathukkuThalaivar neengadhanaiya Avarae […]

Sabayagiya sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் song lyrics Read More »

Jeevane enthan Yesuve Meetpare – ஜீவனே எந்தன் இயேசுவே Song lyrics

ஜீவனே எந்தன் இயேசுவேமீட்பரே……………. மேய்ப்பரே 2தூய ஆவி ஆனவரே உம்மை போல யாருமில்லைமகிமை நிறைந்தவரே – 2 உம்மை ஆராதனை செய்கிறேன் – (4) உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும் -2 சேராபீன்கள் பாடி மகிழும் சேனைகளின் கர்த்தாவே -2 உம்மை போல யாருமில்லைமகிமை நிறைந்தவரேஉம்மை ஆராதனை செய்கிறேன் -2 ஒருவராய், சாவாமையுள்ளவரும்ஒருவரும் கண்டிராதவரும் -2 ஆதியும் அந்தமும் ஆனவர் என்றென்றும் ஜீவிக்கின்றவர் -2   Jeevane enthan Yesuve Meetpare MeipareThooya aavi aanavareUmmai pola Yaarum

Jeevane enthan Yesuve Meetpare – ஜீவனே எந்தன் இயேசுவே Song lyrics Read More »

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG

நம் தேவன் வெற்றி சிறந்தார்நாம் பாடிக் கொண்டாடுவோம் (2)முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (2) கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் (2) 1. பார்வோனின் சேனைத் துரத்தியதேகலக்கமும் திகிலும் நெருக்கியதே (2)எனக்காக யுத்தம் செய்ய வந்தவரேஎனக்காக எழுந்தவரே (2) -நம் தேவன் 2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டுசாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் (2)பாவத்தை உதறித் தள்ளிடுவோம்பரிசுத்தம் ஆகிடுவோம் (2) -நம் தேவன்

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG Read More »

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

வானங்களையும்அதின் சேனைகளையும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2பூமியையும் அதில் உள்ளவைகளும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்துபூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2மலைகளை பிடித்து தம் கையில் எடுத்துபர்வதங்களை தராசில் நிறுத்தும் – 2 – நீர் ஒருவரே சாவாமை உள்ளவர் அவர் ஒருவரேசர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks