10 Paisavuku – 10 பைசாவுக்கும் song lyrics
ஹே 10 பைசாவுக்கே …10 பைசாவுக்கும் பயன்படதா என்னை நெனச்சீங்களேநான் உம்மைவிட்டு தூரப்போயும் உம் அன்புக்கரம் கொண்டு என்ன தூக்கினீங்களே10 பைசாவுக்கும் பயன்படத்தான் என்னை அழச்சிங்களே நான் உம்மைவிட்டு தூரப்போயும்உம் அன்புக்கரம் கொண்டு என்ன தூக்கினீங்களேஉம்ம காட்டிக்கொடுத்தேன், உம்ம மறுதலிச்சேன் உம்ம வேணான்னு விட்டுபுட்டு தூரப்போனேன்-2ஆனாலும்..ஆனாலும் பிள்ளையா அழச்சிங்களேஉம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்ஹே உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும் அம்மா அப்பா மறந்தாலும்அட அண்ணன் தம்பி குழியிலே போட்டாலும் -2அங்க பிகரு கைப்பிடிக்க பாவம்னு […]
10 Paisavuku – 10 பைசாவுக்கும் song lyrics Read More »