Anne Cinthia

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே என் இயேசுவேவாழ்நாளெல்லாம் வழுவாதகரம் என்னோடேநம் கண் விழிக்கும் நேரம் முதல்என் கண்கள் உறங்கும் வரையிலும்பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமேபொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரேஎன் இருளில் வெளிச்சம்தகப்பனும் நண்பனும் நீரேவாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள் […]

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Read More »

EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH

EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH B majவியாதியே உன் தலை குனிந்ததேஎன் மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்க கூடிய ஏதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே பிமாரி தேக் தேரா சர் ஜுகாமுஜ் பர் தேரா பஸ் நா சல் சகாஐஸா கோய் சஷ்ட்ரா நா பனாஜோ கர் சகேகா மேரா சாமனா அவர் காட் ஹவ் கிரேட் யு ஆர்ஹவ் கிரேட் ஹவ் கிரேட் யு ஆர் கடந்த நாட்களில் என்னுடன் இருந்தீர்இன்றும்

EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH Read More »

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி – Thuthippom Alleluya paadi துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றிமகிமை தேவ மகிமை – தேவதேவனுக்கே மகிமை – அல்லேலூயா 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மையென்றும் அதற்காகத் தந்தார்அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் 2. அஞ்சிடேனே இருளிலே என்றும்நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்பயந்திடேன் ஜெயித்திடுவேன் 3. தேவன் எந்தன் அடைக்கலமாமேஒருபோதும் பொல்லாப்பு வராதேசர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றேவிடுவித்துக் காத்திடுவார் 4. கூப்பிடும் வேளைகளிலே

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி Read More »

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும் அலைகள் மேலேஉம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரேநீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்கக்கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும் Viyathiyin Maththiyil Nee

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu Read More »

Um sitham poal ennai endrum – உம் சித்தம் போல் என்னை Song lyrics

உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும் (2)என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே (2) 1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்மறு பிரயாண காலம் வரை (2)பரனே உந்தன் திருசித்தத்தைஅறிவதல்லோ தூயவழி (2) – உம் 2. வழிப் பிரயாணி மூடனைப்போல்வழி தவரு நடந்திடவே (2)வழி இதுவே என்று சொல்லும்இனிய சத்தம் தொனித்திடட்டும் (2) – உம் 3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்அடியார் மீது ஜொலித்திடட்டும் (2)இரவு பகல்கூட நின்றுஎன்றென்றுமாய் நடத்திடுமே (2)

Um sitham poal ennai endrum – உம் சித்தம் போல் என்னை Song lyrics Read More »

Lead me to the cross – song lyrics

Savior I comeQuiet my soul, rememberRedemption’s hillWhere Your blood was spilledFor my ransomEverything I once held dearI count it all as lost Lead me to the crossWhere Your love poured outBring me to my kneesLord I lay me downRid me of myselfI belong to YouLead me, lead me to the cross You were as ITempted

Lead me to the cross – song lyrics Read More »

Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே song lyrics

குயவனே, குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கி பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான்,வெறுத்து தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்கச் செய்திடுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுமேஎன்னையும் அவ்வித பாத்திரமாய்வனைந்து கொள்ளுமே மண்ணாசையில் நான் மயங்கியேமெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கை பின்பற்றினேன் கண்டேன் இல்லை இன்பமேகாணாமல் போன பாத்திரம் என்னைத்தேடி வந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம் பாதம் சேரும்பாதையில் நடத்திடுமே Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே song lyrics

Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே song lyrics Read More »

Azhagai Nirkkum – அழகாய் நிற்கும் யார் song lyrics

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணிசெய்து முடித்தோர் – அழகாய் காடு மேடு கடந்த சென்றுகர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய் தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும், போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய் எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்சீர் போராட்டம் செய்து

Azhagai Nirkkum – அழகாய் நிற்கும் யார் song lyrics Read More »

Kaakum Karankal – காக்கும் கரங்கள் song lyrics

காக்கும் கரங்கள் உண்டெனக்குகாத்திடுவார் கிருபையாலேஅல்லேலூயா பாடிப் பாடிஅலைகளை நான் தாண்டிடுவேன் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும்நீதியின் தேவன் தாங்கினாரேநேசக்கொடி என்மேல் பறக்கநேசருக்காய் ஜீவித்திடுவேன் கன்மலைகள் பெயர்க்கும் படியாய்கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்காத்திருந்து பெலன் அடைந்துகழுகுபோல எழும்பிடுவாய் அத்திமரம் துளிர்விடாமல்ஆட்டு மந்தை முதலற்றாலும்கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டுப் போவதில்லை

Kaakum Karankal – காக்கும் கரங்கள் song lyrics Read More »

Endhan naavil pudhupaattu Lyrics – எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் நாவில் புதுப்பாட்டுஎந்தன் இயேசு தருகின்றார் (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2) பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம் வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம் தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம் இவ்வுலகப்பாடு என்னை

Endhan naavil pudhupaattu Lyrics – எந்தன் நாவில் புதுப்பாட்டு Read More »

Enakkoththaasai varum parvatham – எனக்கொத்தாசை வரும் song lyrics

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்தவல்ல தேவனிடமிருந்தேஎன்னுக்கடங்கா நன்மைகள் வருமேஎன் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும்நிலைமாறி புவியகன்றிடினும்மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே என் காலை தள்ளாட வொட்டார்என்னைக் காக்கும் தேவன் உறங்கார்இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்இராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தின் நிழல் அவரேவழுவாமல் காப்பவர் அவரேசூரியன் பகலில் சந்திரன் இரவில்சேதப்படுத்தாதே எத்தீங்கும் என்னை அணுகாமல்ஆத்துமாவைக் காக்குமென் தேவன்போக்கையும் வரத்தையும் பத்திரமாககாப்பாரே இது முதலாய் Enakkoththaasai varum parvatham naeraaiEn kangalai aeredupaen Vaanamum

Enakkoththaasai varum parvatham – எனக்கொத்தாசை வரும் song lyrics Read More »

Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்இயேசுவே ஒளி நித்யம் தேவன் 1. புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் மன்னித்தார்சாபங்கள் யாவும் தொலைத்தார்கல்வாரி மீதில் எனக்காய்தம் உதிரம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிர்த்தார்உன்னதத்தில் அமர்ந்தார் – இயேசுவே 2. நல் மேய்ப்பனாக காத்தார்எனை தமையனாகக் கொண்டார்என் நண்பனாக வந்தார்என் தலைவனாக நின்றார்மேகங்கள் மீதில் ஓர்நாள்மணவாளனாக வருவார்என்னை அழைத்துக் கொள்வார்வானில் கொண்டு செல்வார் – இயேசுவே 3. உனக்காகத் தானே பிறந்தார்உனக்காகத் தானே வளர்ந்தார்உனக்காகத் தானே மரித்தார்உனக்காகத்

Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks