Anish Yuvani

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu   TAMIL LYRICS உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன் அடைக்கலம் நான் தேடினேன் அதில்லேன்னை நான் தொலைத்தேன் என்னையே மறந்து போனேன்உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர்அப்பா அப்பா மகன்(மகள்) நான் உம் மகன் (மகள்)நான் உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமேஇதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று உம் கண்கள் என்னை விட்டு […]

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம்நான் பின்பற்றுவேன்என்னை அவரிடம் ஒப்படைத்தேன்வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும்கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும்அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார்நம்பி நான் காத்திருப்பேன் – 2 –

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே மகிமை உம்மகே மாட்சிமை உமக்கே-2 இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் காத்திருந்து பெலன்

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen Read More »

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு யாரும் அறியாத அன்பொன்று உண்டுஎன் இயேசுவிடத்திலே உண்டுஅகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு 1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பைநாடி ஓடுகிறான் அந்த அன்பையாரிடம் அன்பை பெற்று கொள்வானோ என்பதை அறியானே 2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்பல பாஷைகள் கற்றிருந்தாலும்தேவனின் அன்பை அறியாத மனிதனை தேவன் அறிவாரே

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு Read More »

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் Read More »

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேதுதிகன மகிமைக்கு பாத்திரரே 1.என் சிருஷ்டிகரே என் நாயகரேசேனைகளின் கர்த்தரேஇஸ்ரவேலின் பரிசுத்தரேபரிசுத்தர் நீர் மாத்திரமே-2-பரிசுத்தர் 2.என் தேவனே என் இயேசுவேஎன்னை ஆளும் பரிசுத்தரேநான் உயிர் வாழ்வதேஉம்மை ஆராதிக்கஆராதிப்பேன் என்றுமே-2-பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்-16-பரிசுத்தர் Parisuthar Parisuthar ParisutharaeSenaigalin Karthar ParisutharaeParisuthar Parisuthar ParisutharaeThuthi Gana Magimaikku Paathirarae 1.En Sirushtigarae En NaayagaraeSenaigalin KarthareIsravelin ParisutharaeParisuthar Neer Maathramae-2-Parisuthar 2.En Devanae

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் Read More »

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த வேண்டாம் என்று வெறுத்த என்னைஉயர்த்தின தெய்வமேஅணைந்த திரி போன்ற என்னைஅக்கினி அனலாக மாற்றினீர்-2 வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்என்னையும் பயன்படுத்துவீர்-2அதை உணர்ந்து நான் பாடுவேன்உம் மகிமை நான் காண்பேன்-2 எனக்காய் உதவிடும் தேவனேஎன் பாவம் கழுவிட வந்தவரே-2பரலோகின் தேவனே இராஜாதி இராஜனேஎன் பாவம் துடைக்க வந்தார்-2 பெரிய காரியங்கள் செய்பவரேஎனக்காய் யாவையும் செய்தவரே-2கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்துமேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்-2 என்னை சுகமாக்கும் தெய்வமேஎன்னை பெலனாக்கும்

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த Read More »

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Naan nambidum kariyangalEn devanal vaithidumaeAzhithavar neeranathalKurivukal enakilayaeEn nambikai neer thanaiyaEnnai namibidum daivam neerae Oru murai alla,eru mari allaPala murai nanum vilaki ponaenAnalum ennai thadi vantheerKirubainaal enai meetu kondeer Ennai vidavum janikalErukielPathyam ennaium tharinthaedutheerKuraivukal ellam nerivakineerOthavatha ennaium oyarthi vaitheer https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/712517048950509

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Read More »

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2 1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை 2.பெலவீன நேரத்திலும் கிருபை(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2சோர்ந்து போன நேரத்திலும் கிருபைநம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை 3.தாழ்மையுள்ளவருக்கு கிருபைதாராளமாய் கிடைக்குமே கிருபை-2தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபைஅவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை   https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/652494008286147

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Read More »

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae உம்மை போல் யாரும் இல்லையே உம்மை போல் ஒருவர் இல்லையே உம்மை போல் யாரும் இல்லை உம்மை போல் ஒருவர் இல்லை உம்மை போல் தெய்வமில்லையே வாக்கு மாறவில்லையே வல்லமை குறையவில்லை வழி தவற என்னை விடவுமில்லையே ஆராதிப்போம் ஆராதிப்போம் இயேசு ராஜாவை ஆர்பரிப்போம் ஆர்பரிப்போம் உயர்வு தந்தவரை -2 செங்கடலை இரண்டாக பிளந்தவர் பார்வோனின் சேனைகளை தகர்த்தவர் செங்கடலை பிளந்தவர் சேனைகளை தகர்த்தவர்

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae Read More »

எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா – Enakku Ellamae Neengathanaiya

எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா – Enakku Ellamae Neengathanaiya எனக்கு எல்லாமே நீங்கதானைய்யாஎன்னை அழைத்தவரும் நீங்கதானைய்யா நீரே எல்லாம் நீரேஎன்னை தேடி வந்து மீட்ட தேவன் நீரே 1. என்னை உருவாக்கின தெய்வம் நீரேஎன்னை நடத்தி வந்த தேவனும் நீரேஎன் வாழ்க்கையில் ஒளி விளக்கு நீரேஎன்னை வழுவாமல் காத்தவரும் நீரே 2. என்னை கரம்பிடித்து காத்தவரும் நீரேஎன்னை கண்மணிப்போல் கண்டவரும் நீரேஎன்னை தனிமையில் பார்த்தவரும் நீரேஎன்னை தயங்காமல் சேர்த்துக்கொன்டவர் நீரே 3. பெரிய அதிசயங்கள் செய்பவரும் நீரேஎன்னை

எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா – Enakku Ellamae Neengathanaiya Read More »

நீர் பெரியவர் | Neer Periyavar | Eva T. Suresh | New Tamil Christian Songs 2021

நீர் பெரியவர் | Neer Periyavar | Eva T. Suresh | New Tamil Christian Songs 2021 ✝️12. ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார். Wisdom and knowledge is granted unto thee; and I will give thee riches, and wealth, and honour, such as none of the kings

நீர் பெரியவர் | Neer Periyavar | Eva T. Suresh | New Tamil Christian Songs 2021 Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks