Anbin Mugam

Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics

LYRICS :- சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் சர்வம் மறந்து பாடிடுவேன்அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும்சங்கீதமாய் நான் மாறிடுவேன் ஒரு நாளும் உன்னை பிரியேன் என்றுஒரு நாள் கூறி என் காதுகளில்அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும் அழியா நினைவுகளாம் பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னைபரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன்திருக்கரத்தால் என்னை பணியனுமேஉந்தன் திரு உரு அளிக்கணுமே ****************************************************************sarvesvara um sannithiyil nansarvam maranthu padiduven alavilla anbinai ulaginil pakarnthidum Sangeethamaai nan maariduven oru naalum […]

Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics Read More »

Anbin Mugathai – அன்பின் முகத்தை Song Lyrics

LYRICS :-அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்கல்வாரி மலை மேல்தேவ அன்பின் எல்லை அங்கு நான் கண்டேன்கொல்கொதா மலை மேல் தியாகத்தின் நல் ஓசையை கேட்டேன்கருனையின் முகம் கண்டேன்கல்வாரி மலைமேல் அன்றுகல்வாரி மலைமேல் தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்பாடுகள் ஏற்றதினால்மனுக்குல பாவம் நீக்கிடவே அவர்சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ.. இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்இரத்தம் சிந்தினதால்திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ…. ****************************************************************Anbin mugathai andru naan kandenKalvaari malai melDeva anbin ellai angu

Anbin Mugathai – அன்பின் முகத்தை Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks