Aalayam Selluvom Aandavarai – ஆலயம் செல்லுவோம் ஆண்டவரை Song Lyrics

ஆலயம் செல்லுவோம் ஆண்டவரைத் தொழுவோம்ராஜாதி ராஜா அவரே – இயேசு கர்த்தாதி கர்த்தர் அவரே பல்லவி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா துதி அல்லேலூயா சரணங்கள் ஆலயம் ஒழுங்காய் செல்லுவோம் ஆண்டவர் இயேசுவைத் தொழுவோம்ஆர்ப்பரித்து மகிழ்ந்தே பாடுவோம்ஆனந்த துதியோடு போற்றுவோம் – அல்லேலூயா பாவங்களை மன்னிப்பவர் அவரே பொல்லா சாபங்கள் நீக்குபவர் அவரேதுன்பங்களைப் போக்குபவர் அவரேவிடுதலைத் தருபவர் அவரே – அல்லேலூயா உற்சாகமாய் காணிக்கைப் படைத்துஉள்ளத்தையே அவருக்குக் கொடுத்துஉண்மையாய் ஆராதனைச் செய்துஉன்னத ஆசீர்வாதம் பெறுவோம் – அல்லேலூயா

Aalayam Selluvom Aandavarai – ஆலயம் செல்லுவோம் ஆண்டவரை Song Lyrics Read More »