Maatrumae Ennai Maatrumae – மாற்றுமே என்னை மாற்றுமே song lyrics
மாற்றுமே! என்னை மாற்றுமே!உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!தாருமே! கிருபை தாருமே!உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே! இயேசுவே! எந்தன் இயேசுவே இதோ நான் உம் அடிமை! இயேசுவே! எந்தன் இயேசுவே இதோ நான் உம் அடிமை!உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே, அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே, அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் மாற்றுமே! என்னை மாற்றுமே!உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!தாருமே! கிருபை தாருமே!உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே! சொல்லுமே! எனக்கு சொல்லுமே!உம் விருப்பம் […]
Maatrumae Ennai Maatrumae – மாற்றுமே என்னை மாற்றுமே song lyrics Read More »