ALWYN.M

ALWYN.M

ALWYN.M musical

ALWYN.M songs

ALWYN.M tamil christian songs

Thallapatten – தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடலதாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 1.அநாதை ஆக்கிய உறவுகளைஅண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2அடிமையாய் போன தேசத்திலேஅரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரேஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 2.வீண் பழியால் வந்த நிந்தைகளைகடந்திட தந்தீர் உம் தயவை-2செய்வதை எல்லாம் வாய்க்க செய்துஉயர்த்தினீர் இன்று என் தலையைஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் Read More »

Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu – மகா மகா பெரியது மகா மகா பெரியது உம் இரக்கம்ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபைஉயிர்ப்பிக்கும் கிருபைவிலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில்இடுக்கண்கள் மத்தியில்விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2கொள்ளைநோய் விலகனும்ஜனங்கள் வாழனும்உம் நாமம் உயரனுமே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 2. பெலவீனங்களைக் குறித்துபரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே – 2ஏற்ற வேளை உதவி

Maha Maha Periyathu – மகா மகா பெரியது Read More »

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவேஇந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2 உங்க வல்லமையாலே என்னை நிரப்புமேஉங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல 1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல 2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதேஉம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2என்னை உம்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் Read More »

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி நன்றி இயேசுவே (2)அதிசயமாய் இதுவரையில்நடத்தி வந்தவரே நன்றி நன்றி இயேசுவே (2) 1.கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல்கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் (2)இந்தநாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் (2) இம்மா நேசம் நீர் காண்பிக்கஎன்னில் ஒன்றும் இல்லையேஉம் அன்புக்கிணை இல்லையே (2) – நன்றி 2.தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அனணயாமல்திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் (2)என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்உண்மையாய் என் விளக்கை

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே Read More »

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர்

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் F majதொலைந்த என்னை நீர் தேடி வரநான் எம்மாத்திரம் ஐயாபாவி எனக்காய் உம் ஜீவன் தரநான் எம்மாத்திரம் ஐயா-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 மீட்கும் பொருளாக உம் இரத்தத்தைநீர் எனக்காக சிந்தினீரேதாயின் அன்பிலும் மேலானதை அந்த சிலுவையில் காண்பித்தீரே-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 தேடி வந்தீரே தெரிந்து

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் Read More »

Ella Ganathirkum Paathirar – Pastor Lucas Sekar

Ella Ganathirkum Paathirar – Pastor Lucas Sekar Introduction & Prayer Ummale Than Neer Vandhaale Vazhi Thirakume Ummaithaan Nambi Samathana Prabuve Anbu Niraintha En Visuvaasa Kappal Ellaa Ganathirkum Ummai Polaa Nee Ennaal En Kaigalai

Ella Ganathirkum Paathirar – Pastor Lucas Sekar Read More »

Vazhi Thirakkumae – வழி திறக்குமே

Vazhi Thirakkumae – வழி திறக்குமே வழி திறக்குமே புது வழி திறக்குமேஇயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே-2வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களேமகிமையின் இராஜா வந்திடுவாரேமுந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமேபுதிய காரியம் செய்திடுவாரே 1.அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமேசர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமேஎகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமேசமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே-2எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஎங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2 2.யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமேஎரிகோ முன்பதாக நொறுங்கி விழுமேபர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமேவெளியின் மரங்கள் எல்லாம் கை

Vazhi Thirakkumae – வழி திறக்குமே Read More »

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன்தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன்எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்என் அப்பா என்னோடு இருப்பதாலேபயப்படமாட்டேன்-2எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. நெருக்கத்திலே

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela Read More »

அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae

Lyricsஅக்கினி மயமானவரேஅரியணையில் வீற்றிருப்பவரே (2)அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதேஊற்றுமே ஆவியை (2) வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமேஉலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2)என் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமேதிறப்பில் நின்றிட பாரம் தாருமே (2)என் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமேதேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2)என் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉங்க ஆவியை ஊற்றுமே (2)

அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae Read More »

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen

நன்றி என்று சொல்வேன் என் உயிரால் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – என் வாயின் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – நன்றி—4 புழுதியில் புரண்டு கிடந்தேன் கரை பட விடல நீங்கநெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்வெட்கப்பட விடலநீங்க – நன்றி—4 தேவையில் தேங்கி நின்றேன்குறைபட விடல நீங்கஆபத்தில் அதிர்ந்து நின்றேன்அதிசயம் செய்தவர் நீங்க – நன்றி—4 வியாதியில் வியர்த்து நின்றேன்விடுதலை தந்தது நீங்கவிண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்கேட்டு விடை தந்தது நீங்க – நன்றி—4 நன்றி என்று சொல்வேன் -Nandri Endru

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Read More »

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki

ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு-2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 1.விட்டுவிடாதே நம்பிக்கையைவெகுமதி உண்டு…விசுவாசத்தால் உலகத்தையேவெல்வது நீதான்-2உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 2.உன்னதமான கர்த்தர் கரத்தின்மறைவில் வாழ்கின்றோம்…சர்வ வல்லவர் நிழலில் தினம்வாசம் செய்கின்றோம்-2வாதை அணுகாதுதீங்கு நேரிடாது-2-நான் நம்புவது 3.பாழாக்கும் கொள்ளை நோய்மேற்கொள்ளாமல்…பாதுகாத்து பயம் நீக்கிஜெயம் தருகின்றார்-2சிறகின் நிழலிலேமூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது 4.கர்த்தர் நமது அடைக்கலமும்புகலிடமானார்…நம்பியிருக்கும் நம் தகப்பன்என்று சொல்லுவோம்-2சோதனை ஜெயிப்போம்சாதனை படைப்போம்-2-நான் நம்புவது 5.நமது தேவன் என்றென்றைக்கும்சதாகாலமும்….இறுதிவரை வழி நடத்தும்தந்தை அல்லவா-2இரக்கம்

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki Read More »

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal

விழுந்து போகாமல்தடுக்கி விழாமல்காக்க வல்லவரேதினமும் காப்பவரே உமக்கே உமக்கேமகிமை மாட்சிமை மகிமையின் சன்னிதானத்தில்மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம்மாசற்ற மகனாக (மகளாக)நிறுத்த வல்லவரே அதிகாரம் வல்லமைகனமும் மகத்துவமும்இப்போதும் எப்போதுமேஉமக்கே உரித்தாகட்டும் மெய் ஞானம் நீர்தானையாஇரட்சகரும் நீர்தானையாமீட்பரும் நீர்தானையாஎன் மேய்ப்பரும் நீர்தானையா Vizhundhu PogaamalThadukki VilamalKaakka VallavareThinamum Kappavare Umakke UmakkeMagimai Maatchimai Magimaiyin sannithaanathilMiguntha Magilchiyudan- umMaasattra Maganaga (Magalaga)Nirutha Vallavare Adikaaram VallamaiGanamum MagathuvamumIppothum EppothumaeUmakke Uriththagattum Mei Gananam NeerthanaiyaRatchakarum neerthanaiyaMeetparum NeerthanaiyaEn Meipparum Neerthanaiya VIZHUNTHU POGAAMAL

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks