Alwyn M

இளவேனில் காலம் – Ilavenil Kaalam

இளவேனில் காலம் – Ilavenil Kaalam இளவேனில் காலம் இனிப்பான நேரம் வானம்தான் எல்லை – இங்கு திசைகள் உனக்கில்லை மனம் போகும் பாதை எல்லாம் காற்றாய் பறக்கிறாய் பயம் அறியா கன்றை போலதுள்ளி பாய்கிறாய் தருணங்கள் என்றும் வாய்ப்பதில்லை தலைமுறைக்கும் செல்வம் நிலைப்பதில்லை தடம் புரண்ட உந்தன் வாழ்வு தகித்திடும் குற்ற உணர்வு தடுமாறும் படகாய் ஆனதோ – வாழ்க்கை சாய்ந்திட தோள்கள் தேடுதோ? மண்ணோடு மனமும் மறைவதில்லை மரணத்தில் எல்லாம் முடிவதில்லை மலிவான உந்தன் […]

இளவேனில் காலம் – Ilavenil Kaalam Read More »

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum நீர் பார்த்தால் போதும்உலகம் திரும்பி பார்க்கும்கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்உம்மை நோக்கி பார்த்தால்பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால்எல்லாம் மாண்டு போவோம் – 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பாமாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2 உம் கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 4 1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2இருள் சூழ்ந்த உலகம் இதுபொல்லாத

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum Read More »

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும்

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai உனக்கு கிடைத்த இறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளேபயமுள்ள ஆவியை நீ பெறவில்லைபெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார்பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலேவாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் 3. மகிமையின் மேகம் இவர்தானேஅக்கினித்தூணும் இவர்தானேநடக்கும் பாதையெல்லாம் தீபமானார்நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks