Engae poven esuvae engae poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Song Lyrics
எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்நித்திய ஜீவா வார்த்தைகள் வேறெங்கும் இல்லையே ஆசைகள் அலை மோதுதே காட்சிகள் காட்டிக் கவருதேஓடோடி வருகிறேன் – உம் பாதத்தில் அமருவேன்கண் மூடினால் காண்கிறேன் கல்வாரிக் காட்சியை சமாதானம் தேடி அலைந்தேன் ஏமாந்து வழியில் சுழன்றேன்குரல் கேட்டுத்திரும்பினேன் உம்வசனத்தால் என்னைத் தேற்றினீர்மனம் மாறி தியானித்தேன் நிரப்பினீர் சமாதானதால் Engae poven esuvae engae povenNithiya jeeva vaarthaikal verengum illae Aasaikal alai mothuthae kaatchikal kaatti kavaruthaeOododi varukiraen um […]
Engae poven esuvae engae poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Song Lyrics Read More »