accordion

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் ஆவியினால் என்னை நிரப்பிவிடும் ஆர்ப்பரித்து துதித்திட வல்லமையால் நிரம்பிட அக்கினியின் அபிஷேகம் ஊற்றிடுமே 1. எரிகோ மதில்கள் தகர்க்கப்பட யெசபேலின் ஆவிகள் கட்டப்பட எதிரியின் சேனையை கலக்கிடவே யெகோவா தேவனே எழுந்தருள்வீர் (அபிஷேகியும் … ) 2. எலியாக்கள் எழும்பி வரவேண்டுமே சவால் விட்டு தேசத்தை சந்திக்கவே இயேசுவின் நாமம் மகிமைப்பட யெகோவா தேவனே எழுந்தருள்வீர் (அபிஷேகியும் … ) 3. மரித்தவர் உயிர் பெற்று எழுந்திடவே சத்தியத்தின் சாட்சியாய் மாறிடவே […]

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum Read More »

நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan

நான் ஜெயிக்க பிறந்தவன் ஆளப்பிறந்தவன் ஆசீர்வாத வாய்க்கால்தான் என்னைக்கொண்டு தேவன் பெரிய காரியம் செய்திடுவார் 1. கிறிஸ்துவோடு ஆளுகை செய்ய அழைக்கப்பட்ட மனிதன் நான் தேசத்தை ஆள்வேன் சமாதான கொடியை உலகமெங்கும் வீசச்செய்வேன் (நான் ஜெயிக்க…) 2. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஆசீர்வதிக்கப்பட்டவன் நான் உலகத்தை ஜெயிப்பேன் சாத்தானை மிதிப்பேன் கர்த்தரின் சொத்துக்கு பங்காளி நான்                      (நான் ஜெயிக்க…) 3. எனக்கு எதிராய்

நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan Read More »

உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஉம் திரு இரத்தம் மேலானதுஉம் சமூகமே மேலானதுஉம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஅல்லேலூயா (8) Um Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuUm Thiru Ratham MelaanathuUm Samoogame MelaanathuUm Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuHallelujah (8) உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu Read More »

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil

தடுமாறும் நேரங்களில்தாங்கியே நடத்திடுவார்தள்ளாடும் நேரத்திலும்தயவோடு நடத்திச்செல்வார் இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்இயேசு பெரியவர், இயேசு மேலானவர் 1. சோதனைகள் வந்தாலும்,வேதனைகள் வந்தாலும்சாத்தானின் கூட்டம்என்னை சூழ்ந்திட்டாலும்எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டுஎல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்(இயேசு நல்லவர் …) 2. கோரப்புயல் வீசினாலும்படகினைக் கவிழ்த்தாலும்ஆழியிலே ஜலம் பொங்கினாலும்அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடுஅடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்(இயேசு நல்லவர் …) 3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடுகலக்கமுமில்லை பயமில்லையே(இயேசு நல்லவர் …) தடுமாறும் நேரங்களில் –

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks