பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan
பேசும் தெய்வம் நீர்தான் ஐயாநீர் பேசும் நான் கேட்கிறேன்-2நீர் பேசினால் என் ஆத்துமாஉம்மிலே பெலன் அடையும்-2-பேசும் 1.ஆதாமோடு பேசினீரேபேசி தினமும் மகிழ்ந்தீரே-2என்னோடு பேசும்என்னில் நீர் மகிழும்-2உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும் 2.ஆபிரகாமோடு பேசினீரேஆசீர்வதித்து உயர்த்தினீரே-2என்னோடு பேசும்என்னையும் உயர்த்தும்-2உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும் 3.மோசேயோடு பேசினீரேஇஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரேஎன்னோடு பேசும்என்னையும் நடத்தும்-2(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும் Pesum Deivam Neerthaan AiyaNeer Pesum Naan Ketkiraen-2Neer Pesinaal En AathumaUmmilae Belan Adayum-2-Pesum 1.Aathamodu PesineeraePesi Thinamum Magizhntheerae-2Ennodu PesumEnnil Neer Magizhum-2Ummil […]