கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae
கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae கல்லறை திறந்ததேஇயேசு ராஜன் உயிர்த்தாரே அவர் வாக்கு நிறைவேறவேஇரட்சகர் உயிர்த்தாரே இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரேஇயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே 1.பாவம் போக்கிட அவர் பாவியாய் மாறினார்என்னை பரிசுத்தனாக்கிட அன்று சிலுவை சுமந்தார்என்னை பரலோகத்தில் சேர்க்கவேதன் ஜுவனைத் தந்தார் 2.வாழ்க்கை மாறவே என் உள்ளத்தைக் கேட்டார்அவர் அன்பில் நிலைத்திட அவர் அன்பைக் காட்டினார்நான் நித்தமும் அவரில் வளர்ந்திட தம் வார்த்தையால் போஷிப்பார் Kallarai ThiranthathaeYeasu Raajan UyirththaaraeAvar Avaakku NiraivearavaeRatchakar Uyirththaarae […]