A

Alleluya Namathanda Varai – அல்லேலூயா நமதாண்டவரை

Alleluya Namathanda Varai – அல்லேலூயா நமதாண்டவரை அல்லேலூயா நமதாண்டவரைஅவர் ஆலயத்தில் தொழுவோம்அவருடைய கிரியையானஆகாய விரிவை பார்த்து 1. மாட்சியான வல்ல கரமகத்துவத்துகாகவும் துதிப்போம்மா எக்காள தொனியோடும்வீணையோடும் துதிப்போம்மாசில்லா சுர மண்டலத்தோடும்தம்புருவோடும் நடனத்தோடும்மாபெரியாழோடும்குழலோடும் துதித்திடுவோம் 2. அல்லேலூயா ஓசையுள்ளகைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்அவருடைய புதுப்பாட்டைபண்ணிசைத்து துதிப்போம்அதிசய படைப்புகள் அனைத்தோடும்உயிரினை பெற்ற யாவற்றோடும்அல்லேலூயா கீதம் அனைவரும்பாடித் துதித்து உயர்த்திடுவோம்

Alleluya Namathanda Varai – அல்லேலூயா நமதாண்டவரை Read More »

அனுப்புங்கப்பா -Anuppungapppa

அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா உலையிலே வைக்கணும் உருவாக்கி அனுப்பணும் உன்னதர் இயேசுவுக்காய் உண்மையாய் வாழணும் (ஓடணும்) வழியிலே நிற்கணும்பூர்வ பாதை கேட்கணும் நல்ல வழி அறியணும் நல் வழியில் நடக்கணும் சத்துருவை வீழ்த்தணும் சாத்தானை துரத்தணும் சத்தியத்தின் பாதையிலே சபைதனை நடத்தணும் பரிசுத்த அம்பை ஏந்தி பாரெங்கும் செல்லணும்பாரில் வாழும் மனிதர்களை பரலோகம் சேர்க்கணும் Anuppungapppa | அனுப்புங்கப்பா | Blessed Prince P|

அனுப்புங்கப்பா -Anuppungapppa Read More »

அக்கினியை ஊற்றுங்கப்பா – Akkiniyai Ootrungappa

அக்கினியை ஊற்றுங்கப்பாஅபிஷேகத்தை ஊற்றுங்கப்பாபாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய (2)எந்தன்மேல் ஊற்றுங்கப்பா(2) ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம் வல்லமையைதாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே பெந்தெ கோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரேஎந்தன்மேலே இந்த வேளை ஊற்றிடுமே – ஊற்றும் நீச்சலாளம் கொண்டுசென்று நீந்த செய்வீரேநீந்தி நீந்தி மூழ்க என்மேல் ஊற்றிடுமே – ஊற்றும் மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்றீர்மாம்சமான எந்தன்;மேலே ஊற்றிடுமே – ஊற்றும் அக்கினியை போடவந்தேன் என்று சொன்னீரேபற்றியெரிய எந்தன் மேலே ஊற்றிடுமே – ஊற்றும்

அக்கினியை ஊற்றுங்கப்பா – Akkiniyai Ootrungappa Read More »

அக்கினியே தேவ அக்கினியே – Akkiniye Deva Akkiniye

அக்கினியே தேவ அக்கினியே இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே தேவ நதியே ஜீவ நதியே பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே (2) ஆவியால் அக்கினியால் என்னை அபிஷேகிப்பேன் என்றீரே (2) உம் மகா வல்லமையால் என்னை நிரப்பிடுமே இயேசுவே (2) – அக்கினியே அக்கினி நாவுகளாய் என்னில் அமர்ந்திடும் தேவ ஆவியே (2) பற்பல பாஷைகளை பேசி துதித்திட செய்திடுமே- நான்(2) – அக்கினியே பலீபீட அக்கினியால் என் நாவை தொடும் தேவனே (2) நான் பரிசுத்தத்தோடு என்றும் உம்

அக்கினியே தேவ அக்கினியே – Akkiniye Deva Akkiniye Read More »

அக்கினியில் எரித்தாலும் – Akkiniyil Erithaalum

அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே மாட்டோம் இயேசு தான் தெய்வம் என்று எல்லோருக்கும் சொல்வோம்-2 சரீரத்தை கொல்பவர்க்கு சற்றும் அஞ்சமாட்டோம் -2 ஆத்துமாவை கொல்பவர்க்கேஅனுதினமும் அஞ்சிடுவோம்-2 தேவன் இல்லை என்று மதிகேடன் கூறுகிறான் வெளிச்சத்தை கண்டாலே திருடனுக்கு பயம் தானே-2 கழுதையும் கூட தன் எஜமானை அறியும்-2 கர்வம் கொண்ட மனிதனோ கடவுளையேதேடுவதில்லை-2 அந்நிய தேவனை நாடுவோர்க்கு வேதனைகள் தான் அதிகம் இயேசுவை நம்பி வந்தோர்க்கு நன்மைகள் தான் அதிகம்-2 இயேசுவை தெய்வமாய் கொண்ட ஜனங்கள் பாக்கியவான்கள்.-2 இயேசுவை

அக்கினியில் எரித்தாலும் – Akkiniyil Erithaalum Read More »

அக்கினியின் காற்றை வீச – Akkiniyin Kaattrai Veesa

அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே அபிஷேகத்தின் மழையை பொழிய செய்யுமே ஊற்றுமே ஆவியை அக்கினியை ஊற்றச்செய்யுமே வானங்களைக் கிழித்து வல்ல ஆவியால் தாகமுள்ள உள்ளங்களை நிரப்பிடுமே தேவனே வாருமே அக்கினியை ஊற்றச்செய்யுமே பாத்திரங்கள் எல்லாம் அபிஷேகத்தால் பற்றிப்பிடித்தெறிய அனல்மூட்டுமே தெய்வமே இறங்கும் அக்கினியை ஊற்றச்செய்யுமே மாம்சமான யாவர் மேலும் இறங்கிடுமே வரங்களால் வல்லமையால் நிரப்பிடுமே இன்றைக்கே இப்போதே அக்கினியை ஊற்றச்செய்யுமே

அக்கினியின் காற்றை வீச – Akkiniyin Kaattrai Veesa Read More »

அக்கினிமயமானவரே – Akkinimayamanavare

அக்கினிமயமானவரே ஆட்கொண்டு நடத்திடுவீர் உன்னத தேவனும் நீரே ராஜாதிராஜனும் நீர் செப்பனிட வாரும் ஐயா செம்மையாய் நடந்திடவே -2 1.அபிஷேகியும் தேவா ஆவியின் வல்லமையால் -2 ஆவியின் வரங்களினால் என்னை அபிஷேகியும் தேவா -2 2.தேற்றரவாளனும் நீர் பரிசுத்த ஆவியும் நீர் -2 சாட்சியாய் வாழ்ந்திடவே என்னை அபிஷேகியும் தேவா -2 3.பரலோக அக்கினியே பலிபீட அக்கினியே -2 பரிசுத்த மாக்கிடவே என்னை அபிஷேகியும் தேவா -2

அக்கினிமயமானவரே – Akkinimayamanavare Read More »

அக்கினி நாவுகள் என்- Akkini Naauvkal En

அக்கினி நாவுகள் என் மீது இறங்கட்டும் – 2 என் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும் வாரும் ஆவியே தூய தேவ ஆவியே – 2 அல்லேலூயா -2 மேலறை வீட்டினிலே இறங்கிட்ட அக்கினியே – 2 இந்த நேரம் எங்கள் மீது இறங்கிடுமே – 2 எலியா அழைக்கையிலே இறங்கிட்ட அக்கினியே என்னை ஜீவ பலியாக்க இறங்கிடுமே – 2 அக்கினி நடுவினிலே உலாவிய அக்கினியே எங்கள் நடுவில் உலாவி எங்களை அக்கினியாக்கிடுமே

அக்கினி நாவுகள் என்- Akkini Naauvkal En Read More »

அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae

அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடவே உம்மையல்லால் பூமியிலே வேறே விருப்பமில்லை உம்மையல்லால் பூமியிலே வேறே தேவன் இல்லை -அக்கினி உம்மாலன்றி பூமியிலே ஏதும் செய்திடேன் உம் முகத்தை தேடுகிறேன் கிருபை அளித்திடுமே -அக்கினி உம்மை போல நேசிப்பவர் பூமியில் எவரும் இல்லை உம் கரத்தால் அணைத்திடுமே ஆறுதல் பெற்றிடவே -அக்கினி

அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae Read More »

அகிலம் முழுவதும் படைத்தவரே – Akilam Muluvathum Padaithavare

அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் தேவனே சகலமும் செய்திடுவார் தேவனே என்றென்றும் நடத்திடுவார் – அகிலம் 1. காலங்கள் தேவனின் கரத்தினில் உண்டு காலமெல்லாம் நம்மை சுமந்திடுவார் – 2 நம்மை விட்டு விலகமாட்டார் நம்மை என்றும் கைவிடவே மாட்டார் – 2 2. நாட்கள் நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகின்றது – 2 முதிர்வயதில் கனி தந்து புஷ்டியும் பசுமையாய் இருந்திடுவாய் – 2 3. கால்கள் கல்லில் இடறாமல்

அகிலம் முழுவதும் படைத்தவரே – Akilam Muluvathum Padaithavare Read More »

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki

ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு-2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 1.விட்டுவிடாதே நம்பிக்கையைவெகுமதி உண்டு…விசுவாசத்தால் உலகத்தையேவெல்வது நீதான்-2உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 2.உன்னதமான கர்த்தர் கரத்தின்மறைவில் வாழ்கின்றோம்…சர்வ வல்லவர் நிழலில் தினம்வாசம் செய்கின்றோம்-2வாதை அணுகாதுதீங்கு நேரிடாது-2-நான் நம்புவது 3.பாழாக்கும் கொள்ளை நோய்மேற்கொள்ளாமல்…பாதுகாத்து பயம் நீக்கிஜெயம் தருகின்றார்-2சிறகின் நிழலிலேமூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது 4.கர்த்தர் நமது அடைக்கலமும்புகலிடமானார்…நம்பியிருக்கும் நம் தகப்பன்என்று சொல்லுவோம்-2சோதனை ஜெயிப்போம்சாதனை படைப்போம்-2-நான் நம்புவது 5.நமது தேவன் என்றென்றைக்கும்சதாகாலமும்….இறுதிவரை வழி நடத்தும்தந்தை அல்லவா-2இரக்கம்

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks