வீ

Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய

வீரரும் நாங்களே ஜெய – Veerarum Nangalae Jeya பல்லவி வீரரும் நாங்களே, ஜெயதீரரும் நாங்களே – இயேசுராஜனுக்காய் யுத்தஞ் செய்யும் வீரரும் நாங்களே! சரணங்கள் 1. ஒருமையோடும் நாம் பெருமை காட்டாமல்,அருமை இயேசுவை நம்பி வந்தால் தருவார் ஜெயமே – வீர 2. துன்பமோ, சாவோ, நாங்கள் ஒன்றுக்குமஞ்சோம்பின் வாங்காமல் போர் புரிந்து சேனையிலிருப்போம் – வீர 3. பாவத்தை முற்றுமே பகைத்துத் தள்ளுவோம்,ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று முன் செல்வோம் – வீர 4. நரக […]

Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய Read More »

Veera Atho Paar – வீரா அதோ பார்

வீரா அதோ பார் – Veera Atho Paar 1. வீரா அதோ பார்!சத்ரு படையார்;கொடி உயர்த்திச் செல்லுவோம்போருடை அணிந்துஸ்வாமியைப் பணிந்துமுன் செல் சத்தியமாய் நாம் வெல்வோம்! பல்லவி வெல்வோம் செல்வோம், வெற்றிக் கொடியுடனேஜெயம் பயமின்றிப் போர் செய்வோம்!முன்னும் பின்னும் ஓசன்னாப் பாட்டோடுமீட்பர் நாமத்திற் கென்றும் ஜெயம்! 2. வைரியை வெல்லதைரியமாய் செல்ல,திடன் நம் நல்ல நோக்கமே!போருடை மினுங்க,வேதாளம் நடுங்கவீரா இதுவே நல் மார்க்கமே! – வெல்வோம் 3. சர்வ வல்லவா,ஜெபம் கேட்டு வா!துணை புரிய எமக்கு!போர்

Veera Atho Paar – வீரா அதோ பார் Read More »

Veerathi Veeranaga -வீராதி வீரனாக

Veerathi VeeranagaJayaKirusthu PirantharVeerathi VeeranagaJayaKirusthu PirantharVeerathi VeeranagaJayaKirusthu Piranthar Pirantharae PirantharaeJeyavendhan PirantharPirantharae PirantharaeJeyavendhan Piranthar Masatroraai Nammai MatraMannuku VanthavaraeNammai Pillaiyaga EtrukonduThamsitham Seibavarae Masatroraai Nammai MatraMannuku VanthavaraeNammai Pillaiyaga EtrukonduThamsitham Seibavarae Pirantharae PirantharaeJeyavendhan PirantharPirantharae PirantharaeJeyavendhan Piranthar Aadhium AnthamumAlphavum OmegavumAanavar Neer OruvaraeMudiviladhavarMudivupariyanthamEnoodu Erupavarae Pirantheerae PirantheeraePirantheerae PirantheeraeEnakaga Nandri Aiyya Pirantheerae PirantheeraePirantheerae PirantheeraeEnakaga Nandri Aiyya Pirantheerae PirantheeraePirantheerae PirantheeraeEnakaga Nandri Aiyya

Veerathi Veeranaga -வீராதி வீரனாக Read More »

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai 1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் . 2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் . 3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் . 4.சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் . 5.ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai Read More »

Veen Bakthiyaai Nadava Oh Manusha – வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா

வீண் பக்தியாய் நடவா – Veen Bakthiyaai Nadava பல்லவி வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷாகாண்பதெல்லாம் அழியும்! சரணங்கள் 1. வானஜோதிகள் சத்தியமோ?வந்த மேசியா அசத்தியமோ?பித்தலாட்டமோ மனுஷா? – ஓ மனுஷா 2. எத்தனை காலமிருந்தாலும்இல்லம் விடுவது மெய்யல்லோ?இன்பமுக்தி தேடவேண்டாமோ? – ஓ மனுஷா 3. பக்தர்களின் சாட்சியை நீநித்தம் பங்கமென் றிகழ்வாயோ?எத்துவாதமோ மனுஷா? – ஓ மனுஷா 4. நாதனைப் போற்றிடும் நாவினால்நரர் துதிகள் பாடாதே;லோகத்தின் மேல் ஆசை வையாதே! – ஓ மனுஷா

Veen Bakthiyaai Nadava Oh Manusha – வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks