வி

Vinnulagil Irukindra – விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையேஉமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போலமண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரைநாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். Our Lords Prayer…Our Father who art in heaven,hallowed be thy name. Thy kingdom come. Thy will be done, on earth as […]

Vinnulagil Irukindra – விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics Read More »

Vinthai Kiristhu Yesu Raajaa lyrics – விந்தை கிறிஸ்தேசு ராஜா

விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த

Vinthai Kiristhu Yesu Raajaa lyrics – விந்தை கிறிஸ்தேசு ராஜா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks