வி

விழித்தெழு விசுவாசியே – Vizhithelu visuvasiyae lyrics

விழித்தெழு விசுவாசியே நீ விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார் எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே எழுந்து கட்டிட வா (2) 1. எருசலேமின் அலங்கத்தைப் பார் தெருக்களின் அலங்கோலத்தைப் பார் நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு 2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை பாவியின் சாவை கூவி உரைக்கும் ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு 3. அர்ப்பணம் தூயனே என்னை […]

விழித்தெழு விசுவாசியே – Vizhithelu visuvasiyae lyrics Read More »

விளைந்த பலனை அறுப்பாரில்லை – Vilaintha Palanai Arupparillai Lyrics

விளைந்த பலனை அறுப்பாரில்லைவிளைவின் நற்பலன் வாடிடுதேஅறுவடை மிகுதி ஆளோ இல்லைஅந்தோ மனிதர் அழிகின்றாரே சரணங்கள் 1. அவர்போல் பேசிட நாவ இல்லைஅவர்போல் அலைந்திட கால்கள் இல்லைஎண்ணிலடங்கா மாந்தர் சப்தம்உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த 2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்ஆயிரம் ஆயிரம் அழிகிறாரேதிறப்பின் வாசலில் நிற்பவர் யார்?தினமும் அவர் குரல் கேட்கலையோ? – விளைந்த 3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்விரைந்து சென்று சேவை செய்வாய்விளைவின் பலனை அறிந்திடுவாய் – விளைந்த 4. ஒரு மனம்

விளைந்த பலனை அறுப்பாரில்லை – Vilaintha Palanai Arupparillai Lyrics Read More »

விண்ணிலும் மண்ணிலும் உம்மை- Vinnilum Mannilum Ummai

விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிரஎனக்கு யாருண்டு ? – இந்தமண்ணுலகில் உம்மையன்றி வேறவிருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம்உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் நன்றி ஐயா நாள் முழுதும்நல்லவரே, வல்லவரே 2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யாஎனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா 4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே 5.

விண்ணிலும் மண்ணிலும் உம்மை- Vinnilum Mannilum Ummai Read More »

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – Vizukuthu vizukuthu Eriko Kottai

விழுகுது விழுகுது எரிகோ கோட்டைஎழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் 1.யோசுவாவின் சந்ததி நாமேதேசத்தைச் சுதந்தரிப்போமேஉடன்படிக்கை பெட்டி நம்மோடுஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம் 2.கால் மிதிக்கும் எவ்விடத்தையும்கர்த்தர் தந்திடுவாரேஎதிர்த்து நிற்க எவராலுமேமுடியாதென்று வாக்குரைத்தாரே 3.மோசேயோடு இருந்ததுபோலசேனைகளின் கர்த்தர் நம்மோடுதளபதியாய் முன் செல்கிறார்தளர்ந்திடாமல் பின் தொடர்வேம் 4.அச்சமின்றி துணிந்து செல்வோமேஅறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமேகர்த்தர் வார்த்தை நம் வாயிலேநிச்சயமாய் வெற்றி பெறுவோம் 5.தேசத்து எதிரிகளெல்லாம்திகில் பிடித்து நடுங்குகின்றனர்கர்த்தர் செய்யும் அற்புதங்களைகேள்விப்பட்டு கலங்குகின்றனர்

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – Vizukuthu vizukuthu Eriko Kottai Read More »

விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum

விண்ணக மேகம் இறங்கணும்வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும்நதியாய்ப் பாயணும் – எல்லா 1.இடங்கொள்ளாமல் போகுமட்டும்இறங்கி வரணும் பெருமழையாய்எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்கண்கள் காண வேண்டும் – இராஜா 2.தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்பரலோக ஏணிப் படிகளிலேயாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்சபைகள் கேட்கணுமே – இராஜா 3.ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமேஎங்கள் சபைகளிலேகுருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்முடவர் நடக்கணுமே – இராஜா

விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum Read More »

விண்ணப்பத்தை கேட்பவரே – Vinnapathai Ketpavare

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்கண்ணீரைக் காண்பவரேசுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா – என் 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டிஅதிசயம் செய்தவரே ( செய்பவரே) 3. சித்தம் உண்டு சுத்தமாகுஎன்று சொல்லி சுகமாக்கினீர் 4. என் நோய்களை சிலுவையிலேசுமந்து தீர்த்தீரைய்யா 5. குருடர்களை பார்க்கச் செய்தீர்முடவர்கள் நடக்கச் செய்தீர் 6. உம் காயத்தால் சுகமானேன்ஒரு கோடி ஸ்தோத்திரம்

விண்ணப்பத்தை கேட்பவரே – Vinnapathai Ketpavare Read More »

விடுதலை விடுதலை – Viduthalai Viduthalai

விடுதலை விடுதலை விடுதலை எனக்குவிடுதலை விடுதலை விடுதலை 1. நோயிலிருந்து விடுதலைபேயிலிருந்து விடுதலை 2. பாவத்திலிருந்து விடுதலைசாபத்திலிருந்து விடுதலை 3. ஆவியினால் விடுதலைஇரத்தத்தினால் விடுதலை 4. வார்த்தையினால் விடுதலைதுதியினாலே விடுதலை 5. கவலையிலிருந்து விடுதலைகண்ணரிலிருந்து விடுதலை

விடுதலை விடுதலை – Viduthalai Viduthalai Read More »

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Read More »

விண்ணரசை விட்ட எம்மரசே – Vinnarasai vitta Emmarasae

விண்ணரசை விட்ட எம்மரசே வித்தகரே எம் இரட்சகரே உம்மரசை ஏகுவேன் உம்மன்பையே நாடுவேன் என்றென்றுமே காருமே துதிகளிலே வாசம் செய்பவரே தூதர்களும் போற்றுகின்ற தூயவரே இவ்வுலகை நீர் படைத்தீர் உதிரத்தால் மன்னிப்பளித்தீர் நீரே காண்கின்ற தேவன் நாளும் காக்கின்ற ஆயன் மறைவிடமே எம் புகலிடமே உந்தனையே காண்பதிலே பரவசமே மண்ணால் மனிதனை படைத்தார் ஜீவனை அவனுக்களித்தீர் கண்ணின் மணி போல் காக்கும் வல்ல தேவன் நீரே

விண்ணரசை விட்ட எம்மரசே – Vinnarasai vitta Emmarasae Read More »

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த

VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDA INTRUVAANJAIYAAGA ULLAAR -2 MAGANE THARUVAAYAAMANATHAI THARUVAAYAAMAGALE THARUVAAYAA – UN IDHAYATHAI THARUVAAYA 1) UNAKKAI VINNULAGAMAENMAIYAI THURANDHAARNAMAKKAAI THANNAI THANDHUMARITHTHUYIRTHEZHUNDHAAR -2 2) NINTHAIGAL KANNEERELLAAMTHUDAITHTHIDA PIRANTHAARNITHTHIYATHIL SAERTHIDAVAEMANUVAAGA JENITHTHAAR 3) NIYAAYAPRAMAANAM ATHAIYAENIRAIVETRA PIRANTHAARNEETHIYIN SOORIYANAAIJOLITHTHIDA PIRANTHAAR VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDAVE INTRUVAANJAIYAAGA ULLAAR

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த Read More »

Vinnarasar Paatham vezhnthu – விண்ணரசர் பாதம் வீழ்ந்து

விண்ணரசர் பாதம் வீழ்ந்து – Vinnarasar Paatham veelnthu 1. விண்ணரசர் பாதம் வீழ்ந்துஎன் ஆத்மமே போற்றிடுமன்னித்து சீராக்கி மீட்டகர்த்தர் போல் வேறாருளர்?போற்றிடுவோம்! போற்றிடுவோம்!நித்திய ராஜ ராஜனை 2. நம் முன்னோர்கள் மேலே அவர்கிருபை தயை கூர்ந்தாரே;நேற்றும் இன்றும் என்றும் மாறார்சிட்சித் தாசீர் வதிப்பார்,போற்றிடுவோம்! போற்றிடுவோம்!மகிமைப் பிரதாபரை 3. தந்தைபோல் இரங்கும் கர்த்தர்நம் உருவம் அறிவார்தம் கையால் தாங்கியே மீட்பார்சத்துரு பயம் நீக்குவார்போற்றிடுவோம்! போற்றிடுவோம்!அவர் கிருபை பெரிதாம் 4. வான தூதர் போற்றுகின்றீர்நீவிர் நேரில் காண்பீரேசூர்ய சந்திரன்

Vinnarasar Paatham vezhnthu – விண்ணரசர் பாதம் வீழ்ந்து Read More »

Visuvaasamae Vedha Piramaanamae – விசுவாசமே, வேத பிரமாணமே

விசுவாசமே வேத பிரமாணமே – Visuvaasamae Vedha Piramaanamae பல்லவி விசுவாசமே, வேத பிரமாணமே – நம்இரட்சண்ய சேனையின் விசுவாசமே – இதுபழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும்அடங்கிய சத்திய வேதாகமமே சரணங்கள் தேவ ஏவுதலால், அருளப்பட்டதென்றும்கிறிஸ்தவ விசுவாச கிரியையுமானதெய்வீகச் சட்டம் அடங்கினதென்றும்மெய்யாகவே விசுவாசிக்கின்றோம் – விசு எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகராயும்பாதுகாவலரும், ஆள்பவருமானவணக்கத்திற்குரிய பூரண தேவன்ஒருவரே என விசுவாசிக்கின்றோம் – விசு தத்துவம் தன்னில் பிரியாதவரும்வல்லமை மகிமை சமமானபிதா, குமாரன் பரிசுத்த ஆவிதிரித்துவரென விசுவாசிக்கின்றோம் -விசு கர்த்தராம், கிறிஸ்துவின் மனுஷீக

Visuvaasamae Vedha Piramaanamae – விசுவாசமே, வேத பிரமாணமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks