வா

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து – Vaalnalellam kalikurnthu

வாழ்நாளெல்லாம்களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் 1.புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரேநன்றியையா நாள் முழுதும் 2.உலகமும் பூமியும் தோன்றுமுன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 3.துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் 4.அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் 5.செய்யும் செயல்கள் காணச் செய்யும்செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் 6.நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்ஞானம் நிறைந்த இதயம் தாரும்.

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து – Vaalnalellam kalikurnthu Read More »

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடுசர்வ வல்லவர் தம் ஜனத்திற்குஆறுதல் தருகிறார்சிறுமைப்பட்ட தம் மக்கள் மீதுஇரக்கம் காட்டுகிறார் 1.கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?மறந்து போவாளோ?கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?இரங்காதிருப்பாளோ?தாய் மறந்தாலும்தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்உள்ளங்கையிலேஅவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் 2.கண்களை நீ ஏறெடுத்துப் பார்சுற்றிலும் பார் மகளே (மகனே)உன்னைப் பாழாக்கினவர்கள்புறப்பட்டுப் போகிறார்கள்பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றதுபாடி மகிழ்கின்றதுபாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதேஅணிகலன் போல் நம் தேசத்தைசபை நீ அணிந்து கொள்வாய்

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal Read More »

வாக்களித்த அனைத்தையும் – Vaakkaliththa Anaiththaiyum

வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)என் வாழ்வில் நிறைவேற்றுவீர்- தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையாஜீவனுள்ள நாட்களெல்லாம்இயேசையா இயேசையா 1. எதிர்கால ஏக்கமெல்லாம்உம்மிடம் ஒப்படைத்தேன் நான்-என்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர்- என் தேவை 2. பட்டப்பகல் போலஎன் நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன்-உம்மை 3. பாதத்தில் வைத்துவிட்டேன்என் பாரங்கள் கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்தி செல்வீர்-என்னை 4. கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன்

வாக்களித்த அனைத்தையும் – Vaakkaliththa Anaiththaiyum Read More »

வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae

வாய்க்கால்கள் ஓரத்திலேநடப்பட்ட மரம் நானேஎன் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2 1.செய்வதெல்லாம் வாய்க்கும்வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2பசுமை எப்போதுமேதப்பாமல் கனி கொடுப்பே-2 எப்போதும் பசுமைதப்பாமல் கனிகள் – 2 2.கர்த்தரின் திரு வேதத்தில்இன்பம் தினம் காண்பேன் – 2இரவு பகல் எப்போதும் (நான்)தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் 3.துன்மார்க்கர் ஆலோசனைகேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2பொல்லாரின் சொற்கள்படிநடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும் 4.நீதிமான் செல்லும் வழிகள்கர்த்தரோ தினம்

வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae Read More »

வாதை உந்தன் கூடாரத்தை – Vathai Unthan Koodarathai

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனேபொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாதுஅசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டுவரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் 6.

வாதை உந்தன் கூடாரத்தை – Vathai Unthan Koodarathai Read More »

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ 1. இலவசமாய் கிருபையினால்நீதிமானாக்கி விட்டீர் – ஐயா 2. ஆவியினால் வார்த்தையினால்மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை 3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா 4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்பிரகாசம் அடைகின்றோம் – ஐயா 5. அற்புதமே அதிசயமேஆலோசனைக் கர்த்தரே – ஐயா 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom Read More »

VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2இல்லை இல்லை ஒருபோதும் இல்லைஇல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர் 1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்எந்தன் மீது பாய்ந்தாலுமேநேசித்தவரும் சத்துருக்கள் போலமாறி என்னை எதிர்த்தாலுமே-2 இல்லை இல்லை நான் உடைவதே இல்லைஇல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்வாக்குத்தத்தம் செய்தவர்…. 2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்அந்தகாரம் சூழ்ந்தாலுமேதரிசனங்கள் நிறைவேறிடதாமதங்கள் ஆனாலுமே-2 இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லைஇல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு

VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ Read More »

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான்

பாடல் 11 வானத்திலே பாட்டு தான் பூமியிலே பாட்டு தான் நாட்டினிலே பாட்டு தான் வீட்டினிலே பாட்டுதான் எங்க இயேசு ராஜன் பிறந்தார்-2 ஜிங்கு ஜக்கா ஜிங்கு ஜக்கா பாட்டு கேட்குது சின்ன சின்ன பாலகா பாட்டு கேட்குது 1.வாராரு தாத்தா அவர பார்த்தா பாட்டு பொறக்குது பரவசம் பெருகுது 2.குயில்கள் பாடுது மயில்கள் ஆடுது வானத்து பறவைகள் தேனாய் கூவுது 3.ஆராரோ பாட்டு அதை கேட்டு ஆட்டுக்குட்டி ஆட்டம் சின்ன குட்டி தூங்கிடு

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான் Read More »

வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai

பாடல் 10 வானிலே மின்னும் வண்ண தாரகை துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே காற்றிலே மெல்ல வந்த கானமே இனியதாளமே மயக்கும் ராகமே 1,வானம் விட்டுவையம் வந்த வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4) மந்தை காத்த மேய்ப்பர் முன்னே வானதூதர் சொல்லவந்த செய்தி விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம் மனிதரில் பிரியம் என்று பாடி (3) (2) 2.ஜீவன் தந்து வாழ வைத்த உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4) சேற்றினின்று தூக்கி வந்த மேய்ப்பன்

வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai Read More »

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu

வானமே மகிழ்ந்து பாடு பூமியே புகழ்ந்து போற்று பிறந்தார் பிறந்தார் பாவம் போக்க இயேசு பாலன் மண்ணில் பிறந்தார் – இன்று Happy Christmas 2 Happy Christmas Christmas 1.வானிலே தூதர் பாடிட மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட தாவீதூரிலே சத்திரத்திலே சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார் மேசியா-4 2. ஆனந்த கீதம் பாடியே ஆயர்கள் தேடிச் சென்றாரே ஆக்கள் நடுவில் அன்னை மடியில் அதிசய காட்சி ஒன்று கண்டனரே மேசியா-4 3. சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே சங்கீதம்

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu Read More »

Vaareero Deva Ennandai – வாரீரோ தேவா என்னண்டை

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai பல்லவி வாரீரோ தேவா! என்னண்டை! அனுபல்லவி என தாத்மா வாடு தும்மைத் தேடித் தேடி சரணங்கள் 1. நேசா யுன தருளுக்காகநீசன் வேண்டுறேன் நீ கேட்க;தீரா தெந்தன் தீமை போக்கதீயோனை உன்னைப் போலாக்க – வாரீரோ 2. கள்ளமில்லா மனது கொண்டுகர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;தள்ள இம்மைக் குப்பை என்றுதா வுன்னரு ளெனக் கின்று! – வாரீரோ 3. உன்னருகை நா னடைந்து,ஒழுகச்செய் யருள் புரிந்து;அண்ணல்

Vaareero Deva Ennandai – வாரீரோ தேவா என்னண்டை Read More »

Vaarum Devaa Vaarum -வாரும் தேவா வாரும்

வாரும் தேவா வாரும் – Vaarum Devaa Vaarum 1. வாரும் தேவா! வாரும்உள்ளம் உம் வீடாகும்!என்னாத்தும பாவம் நீக்கும்என்னுடன் தங்கிடும்கருணைக் கடலே!இம்மைச் செல்வம் குப்பை!ஆனால் நீரே நிலைப்பவர்!உம்மையே தந்திடும்! 2. வாரும் தேவா வாரும்உம் பலம் காட்டிடும்!பாவம் போக்கி சுத்தமாக்கும்!இப்போ விடுவியும்!நல் வாக்குத் தந்தீரே!நம்பினேன் கைதூக்கும்!வல்ல இம்மானுவேலரேஉம்மிலென் நம்பிக்கை 3. தேவா! எனில் வந்தீர்உணர்ந்தேன் நான் அதை!உன் குறை நீக்கினேன் என்றஉம் சத்தம் கேட்கிறேன்!உமக்கே மகிமை!வான் புவி கூறட்டும்!உயிர்த்தெழுந்த நேசர் நீர்என்னில் வசிக்கிறீர்! 1.Vaarum Devaa

Vaarum Devaa Vaarum -வாரும் தேவா வாரும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks