Rehoboth en vaakkuththaththame – ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

Scale: Db Major-2/4-Hip hop, T-105ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதேமுந்தின சீரைப்பார்க்கிலும்நற்சீரை எனக்கு தந்தீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போதுஎதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்புநான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 3.வெறுமையாய் தனிமையில் நின்ற […]

Rehoboth en vaakkuththaththame – ரெகொபோத் என் வாக்குத்தத்தமே Read More »