மெ

Meithan Meal Sthalam – மெய்தான் மேல் ஸ்தலம்

1. மெய்தான் மேல் ஸ்தலம் ஒன்றுண்டு அதன் வீதிகள் பொன்னாம்! அம் மாட்சிமைகள் அதிகம் நம் நாவால் சொல்லக் கூடாதாம் மெய்யாய் மெய்யாய் எனக்கோர் பங்கு உண்டு 2. மரித்த உன் பெந்துக்கள் அவ்விடம் இருப்பார்; உன் மீட்பர் பாதத்தைத் தேடு அப்போ அவரைப் பார்ப்பாய் சொல்வேன் சொல்வேன் நீ அவரைச் சந்திப்பாய் 3. அங்கே பரிசுத்தர் தான் உட் செல்லக் கூடுமாம்! பாவிகளாய் ஜீவிப்போர்கள் ஓர் போதும் போகக் கூடாதாம்; ஆனால் ஆனால் இப்போ சுத்தன் […]

Meithan Meal Sthalam – மெய்தான் மேல் ஸ்தலம் Read More »

Meiyello Engal Seanai – மெய்யல்லோ எங்கள் சேனை

மெய்யல்லோ எங்கள் சேனை – Meiyallo Engal Seanai பல்லவி மெய்யல்லோ எங்கள் சேனை முன்னேறியே செல்லுது!செவ்வையாய் அணிவகுத்து சிறை மீட்கப் போகுது! சரணங்கள் 1. பேயல்லோ நம்மைப் பிடித் திழுத்துத் திரிந்தான்ஜெயமுள்ள நாதனல்லோ சேனையிலே சேர்த்தார் – மெய்யல்லோ 2. தேவாதி தேவன் தான் எழுப்பின சேனையார்தீயாலும் இரத்தத்தாலும் பகைவரை எதிர்ப்பார் – மெய்யல்லோ 3. கேடகத்தைக் கொண்டு பேயைத் தத்தளிக்கச்செய்வோம் வாடாமுடி பெற்றிடவே கெம்பீரமாய்ப் பாடுவோம் – மெய்யல்லோ 4. யுத்தங்கள் முடிந்து நல்

Meiyello Engal Seanai – மெய்யல்லோ எங்கள் சேனை Read More »

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே

மெய்ஜோதியாம் நல் மீட்பரே – Mei Jothiyaam Nal Meetparae 1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம்

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும் – Meibaktharae neer vilithelumbum 1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடி, இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks