மா

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் […]

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க Read More »

MAARIDA EM MAA NESARE – மாறிடா எம் மா நேசரே SONG LYRICS

MAARIDA EM MAA NESARE – மாறிடா எம் மா நேசரே SONG LYRICS 1. மாறிடா எம் மா நேசரே – ஆமாறாதவர் அன்பெந்நாளுமேகல்வாரி சிலுவை மீதிலேகாணுதே இம்மா அன்பிதே – ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதேஅதன் ஆழம் அறியலாகுமோஇதற்கிணையேதும் வேறில்லையேஇணை ஏதும் வேறில்லையே 2. பாவியாக இருக்கையிலே – அன்பால்பாரில் உன்னைத் தேடி வந்தாரேநீசன் என்றுன்னைத் தள்ளாமலேநேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு 3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்உள்ளம் போல்

MAARIDA EM MAA NESARE – மாறிடா எம் மா நேசரே SONG LYRICS Read More »

MAARTRIDUM MAARTRIDUM LYRICS

மாற்றிடும் மாற்றிடும்என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2 வனைந்திடும் வனைந்திடும்உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2 நிரப்பிடும் நிரப்பிடும்என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும்-2 இயேசுவே இயேசுவேநீர் ஆண்டவர் நேசரே இயேசுவே-2 MAARTRIDUM MAARTRIDUMEN VAZHVINAI UM AAVIYAL MAARTRIDUM -2 VANAINTHIDUM VANAINTHIDUMUM KARANGALIL KALIMAN NAAN VANAINTHIDUM -2 NIRAPPIDUM NIRAPPIDUMEN PAATHIRAM NIRAMBIDA NIRAPPIDUM -2 YESUVAE YESUVAENEER AANDAVAR NEASARE YESUVAE -2 DOWNLOAD PPT

MAARTRIDUM MAARTRIDUM LYRICS Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks