பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae

பரலோக கார்மேகமேபரிசுத்த மெய் தீபமேஉயிராய் வந்தீரைய்யாநார்வே நீர்தானைய்யா – என் ஆவியானவரே என் ஆற்றலானவரே-பரலோக 1.அறிவு புகட்டுகின்றநல் ஆவியாய் வந்தீரேஇறுதிவரை என்றென்றைக்கும்எனக்குள்ளே வாழ்பவரே-ஆவியானவரே 2.மேன்மையாய் உயர்த்தினீரேஇன்பமாய் பாடுகிறேன்இறைவாக்கு என் நாவிலேஎன் வழியாய் பேசுகிறீர் 3.மறுரூப மலை நீரேமகிமையின் சிகரம் நீரேஉருமாற்றம் அடைகின்றேன்உம் மேக நிழல்தனில் 4.விண்ணக பனித்துளியாய்மண்ணகம் வந்தீரேபுதிதாக்கும் பரிசுத்தரேஉருவாக்கும் உன்னதரே 5.தகப்பனை அறிந்துகொள்ளவெளிப்பாடு தருகிறார்அவர் விருப்பம் நிறைவேற்றஞானம் தந்து நடத்துகிறீர் 6.அக்கினி ஸ்தம்பம்மேக நிழலாகதவறாமல் நடத்துகிறீர்விலகாமல் முன் செல்கிறார் 7.அப்பா பிதாவே என்றுகூப்பிட செய்தீரேபிள்ளையான் உம் […]

பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae Read More »

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2 என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை 1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்ததுஎன்று நான் நன்றி சொல்வேன் -2பாதம் அமர்ந்திருப்பேன் -2அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம்ஆலயத்தில் வளர்கின்றவன்நான் அபிஷேக ஒலிவமரம்தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் 2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில்தியானிப்பேன் இராப்பகலாய் -2இலையுதிரா மரம் நான் -2செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக 3.நீரோடை அருகே வளர்கின்ற மரம்

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara Read More »

பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae

பயப்படாதே அஞ்சாதேஉன்னுடன் இருக்கிறேன்திகையாதே கலங்காதேநானே உன் தேவன் – 2 1. சகாயம் செய்திடுவேன்பெலன் தந்திடுவேன் – 2நீதியின் வலக்கரத்தால்தாங்கியே நடத்திடுவேன் – 2 நீயோ என் தாசன்நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2வெறுத்து விடவில்லைஉன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே 2.வலக்கரம் பிடித்துக்கொண்டேன்வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன்அழைத்தவர் நான் தானேநடத்துவேன் இறுதி வரை – உன்னை 3. உன்னை எதிர்ப்பவர்கள்எரிச்சலாய் இருப்பவர்கள் – 2உன் சார்பில் வருவார்கள்உறவாடி மகிழ்வார்கள் – 2 4. மலைகள்

பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae Read More »

பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En pechu

பரலோகந்தான் என் பேச்சுபரிசுத்தம் தான் என் மூச்சுகொஞ்சக்காலம் இந்த பூமியிலேஇயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய் தானான தனனா தானானனாதானான தனனா தானானனா 1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவேதன்னோடு சேர்த்துக் கொள்வார்கூடவே வைத்துக் கொள்வார் -என்னை 2. உருமாற்றம் அடைந்துமுகமுகமாக என் நேசரக் காண்பேன்தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை 3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்பாடச் சொல்லி கேட்பேன் – அங்குசேர்ந்து பாடிடுவேன் -நான்நடனமாடிடுவேன் 4. என் சொந்த தேசம் பரலோகமேஎப்போது நான் காண்பேன்ஏங்குகிறேன் தினமும் – நான்

பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En pechu Read More »

பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரேகூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே1. தேற்றிடும் தெய்வமேதிடம் தருபவரேஊற்றுத் தண்ணீரேஉள்ளத்தின் ஆறுதலே – எங்கள் 2. பயங்கள் நீக்கிவிட்டீர்பாவங்கள் போக்கிவிட்டீர்ஜெயமே உம் வரவால்ஜெபமே உம் தயவால் – தினம் 3. அபிஷேக நாதரேஅச்சாரமானவரேமீட்பின் நாளுக்கென்றுமுத்திரையானவரே – எங்கள் 4. விடுதலை தருபவரேவிண்ணப்பம் செய்பவரேசாட்சியாய் நிறுத்துகிறீர்சத்தியம் போதிக்கிறீர் – தினம் 5. அயல் மொழி பேசுகிறோம்அதிசயம் காண்கிறோம்வரங்கள் பெறுகிறோம்வளமாய் வாழ்கிறோம் 6. சத்துரு வரும் போதுஎதிராய் கொடி பிடிப்பீர்எக்காளம் ஊதுகிறோம்எதிரியை வென்று விட்டோம்

பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal Read More »

பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்இயேசு என்னோடு இருப்பதனால்ஏலேலோ ஐலசா 1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் 3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் 4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேஎல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு 5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் 6. உலகில் இருக்கிற அலகையை விடஎன்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan Read More »

பசுமையான புல்வெளியில் – pasumaiyana pulveliyil

பசுமையான புல்வெளியில்படுக்க வைப்பவரேஅமைதியான தண்ணீரண்டைஅழைத்துச் செல்பவரே என் மேய்ப்பரே… நல் ஆயனேஎனக்கொன்றும் குறையில்லப்பா நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரேகரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே 1.புதிய உயிர் தினம் தினம்எனக்குத் தருகிறீர்உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்நடத்திச் செல்கிறீர் 2.மரண இருள் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்அப்பா நீங்க இருப்பதாலேஎனக்குப் பயமில்ல 3.ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்மை தொடருமேதேவன் வீட்டில் தினம் தினம்தங்கி மகிழ்வேனே 4.கரங்களாலே அணைத்துக் கொண்டுசுமந்து செல்கிறீர்மறந்திடாமல் உணவு கொடுத்துபெலன் தருகிறீர் 5.எனது உள்ளம் அபிஷேகத்தால்நிரம்பி வழியுதேஎல்லா நாளும் நன்றிப் பாடல்பாடி மகிழுதே

பசுமையான புல்வெளியில் – pasumaiyana pulveliyil Read More »

பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir kattrilae

பாடல் 16 பனிப்பூக்கள் குளிர்காற்றில் பறக்கின்ற வேளையது இடையர்களும் இமைசாய்த்து துயில்கின்ற நேரமது – ஓ. 1.வானிலே ஓஹோஹோ வானிலே தூதர்கள் பாடல் பாடிட மனிதரின் பயம் போக்க பிறந்தவரை மேய்ப்பர்கள் வந்து பணிந்தனரே 2.விண்ணிலே ஓஹோஹோ விண்ணிலே மீனொன்றுவால் நீட்டி சென்றிட மனிதரின் இருள் நீக்க பிறந்தவரை சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே 3. முதலாம் வருகை அறியா எத்தனை மானிடர் உண்டிங்கு இரண்டாம் வருகையில் வரப்போகும் இயேசுவை சந்திக்க ஆயத்தமா..

பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir kattrilae Read More »

Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால்கர்த்தாவே அங்கே வாழ்கிறீர் உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்கர்த்தாவே எழுந்தருளும் துதிக்கிறோம் துதிக்கிறோம்ஒன்றாக கூடித் துதிக்கிறோம் –2 அல்லேலுயா 1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்அங்கே வாசம் செய்வீர் –2 துதிக்கிறோம் 2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லைசர்வ சிருஷ்டிகரே –2 துதிக்கிறோம் 3. துதியும் கனமும் மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம் –2 துதிக்கிறோம்

Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால் Read More »

Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன்

பரிசுத்த வாழ்வு அருளுமேன் – Parisuththa Vaaluv Arulumean 1. பரிசுத்த வாழ்வு அருளுமேன்தம் ஜீவ ஊற்றினால் கழுவுவேன்இருண்ட சிந்தையில்கிரியை நடத்தும்சிந்தை உணர்விலும்அடிமையே 2. தூய சுடரால் நீர் கழுவுமேன்நீர்சுத்தி செய்தால் நான் நிலைப்பேனேஎண்ணத்தில் திண்ணமாய்வாஞ்சையால் நிலையாய்உள்ளத்தில் தூய்மையாய்வேறூன்றியே 3. திருப்தியில்லையே செய்கை யாவும்சோம்பலாய் காண்கிறீர் இப்போ தாம்உள்ளத்தின் ஆழத்தில்தேடும் தம் சித்தத்தைநீர் கண்டால் ஆனந்தம்முதன்மை நீர் 4. என் சித்தம் இப்போ அர்ப்பணிக்கிறேன்எதுவுமில்லையே களிமண் நான்கர்த்தா இணங்குமேன்என்னை வனையுமேன்தகுதியாக்குமேன்வாசம் செய்ய 1. Parisuththa Vaaluv ArulumeanTham

Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன் Read More »

Parisuthamaga Yesandai – பரிசுத்தமாக இயேசண்டை

பரிசுத்தமாக இயேசண்டை – Parisuththamaga Yesandai 1. பரிசுத்தமாக இயேசண்டை – வந்துஇரத்தத்தால் கழுவப்பட்டாயா?நம்புகிறாயா? உன் யாவையுந் தந்துஇரத்தத்தால் கழுவப்பட்டாயா? பல்லவி இயேசுவின் இரத்தத்தால்உன் உள்ளம் கழுவப்பட்டதா?நீதியின் வெண் வஸ்திரம் பெற்றாயா நீபூரண இரட்சிப்படைந்தாயா? 2. தினம் உன் நடை மீட்பரைச் சார்ந்ததா?இரத்தத்தால் கழுவப்பட்டாயா?கொந்தளிப்பெல்லாம் இப்போ அமர்ந்ததா?இரத்தத்தால் கழுவப்பட்டாயா? – இயேசுவின் 3. அவரைச் சந்திக்க வெண் ணங்கியுண்டா?இரத்தத்தால் கழுவப்பட்டதா?விண்வீடேக உன் உள்ளம் ஆயத்தமா?இரத்தத்தால் கழுவப்பட்டதா? – இயேசுவின் 1.Parisuththamaga Yesandai- VanthuRaththathaal KaluvapattaayaNambukiraaya Un Yaavaiyun

Parisuthamaga Yesandai – பரிசுத்தமாக இயேசண்டை Read More »

Parisutha Paranae thuthi umakku – பரிசுத்த பரனே துதியுமக்கு

பரிசுத்த பரனே துதியுமக்கு – Parisuththa Paranae Thuthiumakku பல்லவி பரிசுத்த பரனே துதியுமக்குபரலோகம் விட்டவரே துதியுமக்கு! (2) சரணங்கள் 1. நரர் சிறை விடுக்க, சுரர் புகழ் வெறுத்ததிருமறை முடிவே, துதியுமக்குதிருச்சித்தம் செய்ய நரரூபாய் வந்தவாகருணையின் கடலே துதியுமக்கு – பரி 2. தலைதானும் வைக்க நிலையின்றித் திரிந்தாய்நிலையே, நிதியே, துதியுமக்குகெத்சமனேயிலதி துயர் கொண்டாய்அதிசய அன்பே துதியுமக்கு – பரி 3. அன்னாவின் மனையில் கன்னத்திலறையசின்னப்பட்டவரே துதியுமக்குமுகத்தினில் துப்பி முதுகினிலடித்தபகைவர்க்கு மன்னித்தாய், துதியுமக்கு – பரி

Parisutha Paranae thuthi umakku – பரிசுத்த பரனே துதியுமக்கு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks