பரலோகத்தின் தேவனே – Paralogathin Devanae

என்னை கட்டுமே | Ennai Kattumae Songs Lyrics in Tamil Verse 1 பரலோகத்தின் தேவனே என் ஜெபத்தை கேளுமே உடைந்துபோன என் வாழ்க்கையை நீர் நோக்கி பாருமே பகைவனின் சூழ்ச்சியோ நான் செய்த தவறுகளோ என் பலிபீடங்கள் சிதறிபோனதே உம் மகிமையை நான் இழந்துவிட்டேனே Chorus என்னை கட்டுமே x3கட்டி எழுப்புமே உடைந்துபோன என் வாழ்க்கையை திரும்ப கட்டுமே இழந்துபோன உம் மகிமையை மீண்டும் தாருமே Verse 2வறட்சியான நிலங்களில் உம் மாரியை பொழியுமே […]

பரலோகத்தின் தேவனே – Paralogathin Devanae Read More »

பரனே பரம் பரனே – Paranae param paranae

1. பரனே பரம் பரனேபரப் பொருளே, பரஞ்சோதீ, உரனாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்! பெருமான் அடி யேனோபெரும் பாவிபிழை பட்டேன்; சரணாடிவந் தடைந்தேன் ஒரு தமியேன்கடைக் கணியே! 2. தூலத்தையு வந்துண்டுசு கித்துச்சுகம் பேணிக் காலத்தையுங் கழித்தேன் உயர் கதிகூட்டும் ரக்ஷணிய மூலத்தனி முதலே, கடை மூச்சோயுமுன் முடுகிச் சீலத்திரு முகத்தாரொளி திகழக்கடைக் கணியே! 3. கோதார்குணக் கேடன், மிகக் கொடியன், கொடும்பாவி, ஏதாகிலு நன்றொன்றில னெனினும் புறக்கணியா-து ஆதாரசர் வேசாவன வரதாவரு ணாதா, பாதாரவிந் தஞ்சேர்த்தெனைப்

பரனே பரம் பரனே – Paranae param paranae Read More »

பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam

1. பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம் வரவே, நினது திருவுளச் சித்தமே பரமதில் போலிங்கும் துலங்கிடவே. 2. அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம் அயலார் செய்பிழை பொறுப்பதுபோல், இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே நன்றருள்வாய் நரபரிபாலா! 3. சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்; நீதா, ராஜ்யம் வல்லப மகிமை நினைக்கே யுரிய எக்காலமுமே!

பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam Read More »

பரம சேனை கொண்டாடினார் – Parama seanai kondadinaar

பல்லவி பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப் பாடினார். சரணங்கள் 1. பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து, பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து, – பரம 2. இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி, கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி, – பரம 3. சர்ப்பப்பேயை வென்று, சகலர்க் கேய நன்று அற்புதமாக இன்று அத்தன் பிறந்தார் என்று, – பரம

பரம சேனை கொண்டாடினார் – Parama seanai kondadinaar Read More »

PARISUTHA DHEVAMAE -பரிசுத்த தேவமே

பாடல் – 4 பரிசுத்த தேவமே பரிசுத்த தேவமே பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 1. கிருபையாலே இரத்தத்தாலே மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைகிறோம் பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 2. நானே பரிசுத்த தேவம் என்றீறே உம்மை போல பரிசுத்தர் யாருண்டு பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 3. வாழ்நாள் எல்லாம் பரிசுத்தரே உம்மை முழு மனதுடன் ஆராதிப்போம் பரிசுத்தர் – 2

PARISUTHA DHEVAMAE -பரிசுத்த தேவமே Read More »

பரிசுத்தமே பரன் இயேசு – Parisuthamae Paran Yesu

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்பக்தர்கள் தேடும் தேவாலயம் 1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்றுநிற்கக் கூடியவன் யார்?மாசற்ற செயல் தூய உள்ளம்உடைய மனிதன் 2. நாமெல்லாம் பரிசுத்தராவதேதெய்வத்தின் திருச்சித்தம்பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்தரிசிக்க முடியாது 3. பரிசுத்தரென்றே ஒய்வின்றி பாடும்பரலோக கூட்டத்தோடுவெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்திஎந்நாளும் பாடுவேன் – 2

பரிசுத்தமே பரன் இயேசு – Parisuthamae Paran Yesu Read More »

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்கோணலானவை நேராகணும்கரடானவை சமமாகணும் இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம் (2) 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்துபதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே 3. அந்நாளில் வானம் வெந்து அழியும்பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் 4. கரையில்லாமலே குற்றமில்லாமலேகாத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் 5. அனுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida Read More »

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae

பயமில்லையே…பயமில்லையேபயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரேவெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே 4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்திராட்சை ரசமும் தானியமும் உண்டு(இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு ) 5. எனது வானம் பனியைப் பெய்திடுமேமழையைப் பொழிந்து தேசத்தைநிரப்பிடுமே 6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae Read More »

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal

பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் – என் 1. எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் – என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 2.கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால் என் 3.தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி 4.பார்வையில் செருக்கு எனக்கில்லைஇறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லைபயனற்ற உலகத்தின் செயல்களிலேபங்கு பெறுவதில்லை

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal Read More »

பரலோக தேவனே – Paraloga Devanae

பரலோக தேவனேபராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரேஉம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த 1. எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்ல தெய்வமே (2) உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்வணங்குகிறோம் – உம்மை 2. யெகோவா நிசியேவெற்றி தந்த தெய்வமே (2) 3. யெகோவா ராஃப்ஃபாசுகம் தந்த தெய்வமே (2) 4. எல்ரோயீ எல்ரோயீஎன்னை கண்ட தெய்வமே (2)

பரலோக தேவனே – Paraloga Devanae Read More »

பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu

பலியிடு துதி பலியிடுவலி விலகும் வாழ வழி பிறக்கும் துதி பலி அது சுகந்த வாசனைநன்றி பலி அது உகந்த காணிக்கை 1.துதி பலி செலுத்திட பொருத்தனை செய்ததும்மீன் அன்று கக்கியது கரையிலேயோனாவை கக்கியது கரையிலே – அன்று 2.நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்சுகந்த வாசனையாய்பலுகிப் பெருகச் செய்தார் – அன்று 3.நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்ஆலயத்தை மேகம் மூடியதுகண்டார்கள் கர்த்தர் மகிமையை 4.சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்கட்டுக்கள் கழன்று போயினஜெயிலர் இரட்சிக்கப்பட்டான்அந்த அதிகாரி

பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu Read More »

பயமில்லை பயமில்லையே – Bayamillai Bayamillayae

பயமில்லை பயமில்லையேஜெயம் ஜெயம் தானே -எனக்குஜெபத்திற்கு பதில் உண்டுஇயேசு நாமத்தில் ஜெயம் உண்டு -என் 1.ஆபிரகாமின் தேவன்என்னோடே இருக்கின்றார்ஆசீர்வதிக்கின்றார்பெருகச் செய்திடுவார் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் (2)தோல்வி எனக்கில்லையே-நான்தோற்றுப் போவதில்லையேஜெயமுண்டு இயேசு நாமத்தில் (2) – பயமில்லை 2.இதயம் விரும்புவதைஎனக்குத் தந்திடுவார்என் ஏக்கம் எல்லாமேஎப்படியும் நிறைவேற்றுவார் 3.எதிராய் செயல்படுவோர்என் பக்கம் வருவார்கள்என் இரட்சகர் எனக்குள்ளேஇதை இவ்வுலகம் அறியும் 4.வேண்டுதல் விண்ணப்பங்கள்பிரியமாய் ஏற்றுக் கொண்டார்நாம் செலுத்தும் துதிபலியைமறவாமல் நினைக்கின்றார் 5.அரண்களை தகர்த்தெரியும்ஆற்றல் எனக்குள்ளேமலைகளை நொறுக்கிடுவேன்பதராக்கிப் பறக்கச் செய்வேன்

பயமில்லை பயமில்லையே – Bayamillai Bayamillayae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks