பி

Pirana Naayaga – பிராண நாயகா

பிராண நாயகா – Piraana Naayagaa பல்லவி பிராண நாயகா!பிராண நாயகா! – பாவஆத்துமாக்கள் மாண்டு போகிறார்பிராண நாயகா! சரணங்கள் 1. இன்னிலத்தோர் மாளுகின்றார்சாபத்தினாலே – இந்தக்கொடிய சாபம் வந்த காரணம்பாவத்தினாலே – பிராண 2. பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர்பாதம் தேடாமல் – இவர்பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார்இயேசுவை நாடாமல் – பிராண 3. கல்லான இருதயங்களைக்கரைக்கும் தெய்வமே – இந்தப்பொல்லாத பாவிகள் மேல்இரக்கம் வையுமேன் – பிராண Piraana NaayagaaPiraana Naayagaa – PaavaAaththumaakkal Maanu […]

Pirana Naayaga – பிராண நாயகா Read More »

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் – Piriya Yeasuvin Seanai Veerargal பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;சிலுவை தோளில் சுமந்து போகலாம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவேநம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;நம் ஆத்ம சகாயர் அவரே!சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய 2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;இயேசுவின் மகா

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் Read More »

பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikindrom

பிதாவே ஆராதிக்கின்றோம்இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்அன்பு செய்கின்றோம் – உம்மை 1. மகனாக ( மகளாக )தெரிந்து கொண்டீர்மறுபடி பிறக்க வைத்தீர்ராஜாக்களும் நாங்களேஆசாரியர்களும் நாங்களே 2. சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரேமகிமைக்கு பாத்திரரேமங்காத பிரகாசமே 3. ஸ்தோத்திரமும் கனமுமவல்லமையும் பெலனும்மாட்சிமையும் துதியும்எப்போதும் உண்டாகட்டும் 4. பரிசுத்தர் பரிசுத்தரேபரலோக ராஜாவேஎப்போதும் இருப்பவரேஇனிமேலும் வருபவரே 5. உமது செயல்களெல்லாம்அதிசயமானவைகள்உமது வழிகளெல்லாம்சத்தியமானவைகள்

பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikindrom Read More »

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma பிரியமானவனே – உன்ஆத்துமா வாழ்வது போல் -நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் இரு மகனே (மகளே) 1. வாழ்க்கை என்பது போராட்டமேநல்லதொரு போராட்டமேஆவிதரும் பட்டயத்தைஎடுத்து போராடி வெற்றி பெறு 2. பிரயாணத்தில் மேடு உண்டுபள்ளங்களும் உண்டுமிதித்திடுவாய் தாண்டிடுவாய்மான்கால்கள் உனக்குண்டு மறவாதே 3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்ஒழுங்கின்படி ஓட மகனேநெருங்கிவரும் பாவங்களைஉதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma Read More »

Pirithedukkapattean – பிரித்தெடுக்கப்பட்டேன்

பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே – Pirithedukkapattean Yesuvukakavae 1. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,ராஜன் ஆசார்யனுமாய்அவரில் ஜீவிப்பேன்தீமை யாவையும் விட்டுசுத்தனாக்கப்பட்டேன்முற்றிலும் ஒப்புவித்தேன்என்னை தேவனுக்காய் 2. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,என் இதய ஆலயம்தம் பீடமாக்கினார்;எமதைக்யம் எவரும்பிரிக்க வொண்ணாதே,ஜீவிப்பேன் நித்தியமாய்அவர் வல்லமையால் 3. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,அவரோடென்றும் தங்கஜெய ஆவி தாறார்;வல்லமை தந்து காத்துவழி நடத்துகிறார்மேற்கொள்வேன் உலகை நான்அவர் வல்லமையால் 1.Pirithedukkapattean YesuvukakavaeRaajan AasaaryanumaaiAvaril JeevippeanTheemai Yaavaiyum VittuSuththanaakkappatteanMuttrilum OppuviththeanEnnai Devanukkaai 2.Pirithedukkapattean YesuvukakavaeEn Idhaya AalayamTham BeedamaakkinaarEmathaiyam EvarumPirikka VonnathaeJeevippean NiththiyamaaiAvar Vallamaiyaal 3.Pirithedukkapattean YesuvukakavaeAvarodentrum ThangaJeba Aaavi ThaaraarVallami

Pirithedukkapattean – பிரித்தெடுக்கப்பட்டேன் Read More »

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே

பல்லவி பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்பின் செல்வேன் என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீரநாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால் சரணங்கள் 1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டுஎன்றும் நின்னையே அடுத்தேன்நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின் 2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரேசீறி மிக வெதிர்த்தேகங்குல் பகலும் தீ அம்பு என்மேல்

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே Read More »

Pirithu Searthaar Kiristhu Avarodu – பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு

பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து – Piriththu Searththaar Kiristhu பல்லவி பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு – நான் தரித்திருக்கும்படிக்குத் தயவோடு அனுபல்லவி பரத்தில் நான் ராஜனாய்ப் பயணஞ் செய்திடவும் பரிசுத்த ஊழியப் பணி புரிந்திடவும்! சரணங்கள் 1. என்மே லவர் கூர்ந்திட்டார் இனிதன்பு – நான் பொன்னேசுவில் கொண்டிட்டேன் மெய்யன்பு! மன்னனார் போக்கினா ரென் பாவத்துன்பு! மாசற என்னுள்ளம் ஆக்கினார் நம்பு! – பிரி 2. கண்டேன் நான் அவர் நன்மை கணக்கில்லை – அதை

Pirithu Searthaar Kiristhu Avarodu – பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு Read More »

Pithavae Dekam Aavi Yaaum – பிதாவே தேகம் ஆவி யாவும்

1. பிதாவே, தேகம் ஆவி யாவும் உம்மால் அல்லோ உண்டாயிற்று; சரீர ஈவாம் ஊணுந் தாவும், நீர் என்னை மோட்ச வாழ்வுக்கு தெரிந்துகொண்ட அன்புமே மா உபகாரம், கர்த்தரே. 2. இயேசு ஸ்வாமி, நீர் அன்பாலே கொடும் பிசாசினுடைய கைக்கென்னைத் திரு ரத்தத்தாலே விலக்கி நீங்கலாக்கின ரட்சிப்புக்காக, என்றைக்கும் என் ஆவி உம்மைப் போற்றவும். 3. மெய்யாகத் தேற்றும் தேய்வ ஆவீ, ஆ, உமக்குப் புகழ்ச்சியே; உம்மாலே இந்தக் கெட்ட பாவி இரட்சிப்புக்குள்ளானானே; இங்கென்னில் நன்மை ஏதுண்டோ

Pithavae Dekam Aavi Yaaum – பிதாவே தேகம் ஆவி யாவும் Read More »

Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம்

1.பிளவுண்ட மலையேபுகலிடம் ஈயுமே;பக்கம் பட்ட காயமும் ,பாய்ந்த செந்நீர் வெள்ளமும்பாவதோஷம் யாவையும்நீக்கும்படி அருளும். 2.எந்த கிரியை செய்துமே,உந்தன் நீதி கிட்டாதேகண்ணிர் நித்தம் சொரிந்தும்கஷ்ட தவம் புரிந்தும் ,பாவம் நீங்க மாட்டாதே ;நீரே மீட்பர் இயேசுவே. 3.யாதுமற்ற ஏழை நான் ,நாதியற்ற நீசன் நான் ;உம சிலுவை தஞ்சமே ,உந்தன் நீதி ஆடையே ;தூய ஊற்றை அண்டினேன் ,தூய்மையாக்கேல் மாளுவேன் . 4.நிழல் போன்ற வாழ்விலே ,கண்ணை மூடும் சாவிலே ,கண்ணுக்கெட்டா லோகத்தில் ,நடுத்தீர்வை தினத்தில் ,பிளவுண்ட மலையேபுகலிடம்

Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம் Read More »

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

பிறந்தார் ஓர் பாலகன் – Piranthar Oor Palagan 1. பிறந்தார் ஓர் பாலகன்,படைப்பின் கர்த்தாவே;வந்தார் பாழாம் பூமிக்குஎத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில்அவரைக் கண்ணோக்கும்ஆண்டவர் என்றறியும்ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் ஏரோதுவும்பாலன் ராஜன் என்றேபசும் பெத்லேம் பாலரைபதைபதைக்கக் கொன்றே. 4. கன்னி பாலா வாழ்க நீர்!நன்னலமாம் அன்பே!பண்புடன் தந்தருள்வீர்விண் வாழ்வில் நித்திய இன்பே. 5. ஆதி அந்தம் அவரே,ஆர்ப்பரிப்போம் நாமே;வான் கிழியப் பாடுவோம்விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே. 1.Piranthar Oor PalaganPadaippin KarththavaeVanthaar

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன் Read More »

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால்

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால் 1. பிதாவே ஞானம் அன்பினால்அனைத்தையும் படைத்தீர்;ஏதேனிலே விவாகத்தால்ஆண் பெண்ணையும் இணைத்தீர்அப்பூர்வ ஆசீர்வாதத்தை,இல்வாழ்க்கையின் நல்லின்பத்தைஇவர்களுக்கும் ஈயும். 2. கானா ஊர் விருந்தாளியே,இங்கே ப்ரசன்னமாகும்;உம்தன் சம்பூரணத்தாலேகுறைவை நிறைவாக்கும்;இவர்கள் இக இன்பமேபரத்தின் பாக்கியமாகவேநீர் மாறும்படி செய்யும். 3. புனித ஆவி தேவரீர்இவர்கள் மேலே ஊதும்;உம் தூய்மை அன்பினாலும் நீர்இவர்களைத் தற்காரும்;எப்பாவத்துக்கும் நீங்கியே,ஒரே சரீரம் போலவேஇவர்கள் வாழச் செய்யும். 4. த்ரியேகா நீர் கட்டாவிடில்,ப்ரயாசம் வீணே ஆகும்;நீர் ஆசீர்வதிக்காவிடில்இன்பமும் துன்பமாகும்;உம்மால் இணைக்கப்பட்டோரைகுன்றாத

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால் Read More »

Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய் song lyrics

பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல்கொடுங்க்காற்றாய் மாறி அடித்த வேளையிலும்எனை கீழே விடவில்லை (2) 1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) – பிறந்த நாள் 2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே

Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks