நீ

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் -Neer Ingu Vasam Seigindrir

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு கிரியை செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2 நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு சுகமாக்குவீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2என் தேவனே-8 மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்கல்லறை திறந்துஎன் பாவம் தீர்த்தீர்பரலோகம் முழங்கும்உம் துதி பாடும்என் தேவனே உயிர்த்தெழுந்தீர்உம்மைப்போல் யாரும்எங்குமே இல்லைஇன்றும் என்றும் நீரே இராஜாஇராஜ்ஜியம் உமதேமகிமை உமதேஎல்லா நாமத்திலும் […]

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் -Neer Ingu Vasam Seigindrir Read More »

நீர் எனக்கு இனிமை ஆனவர் – Neer Enaku Inimai Aanavar song lyrics

நீர் எனக்கு இனிமை ஆனவர் நீர் எனக்கு உண்மை ஆனவர் நிழல் என்னை தொடர்வது போல் நீர் என்னை தொடருகின்றீர் என் கால்கள் விலகாமல் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் நெஞ்சுக்குள் வாசம் செய்யும்நேசத்தால் என்னை நனைக்கும் உம்மை பிரிந்து வாழ முடியாதே என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே Neer Enaku Inimai AanavarNeer Enaku unmai Aanavar Nizhal Ennai Thodarvadhu PolNeer Ennai ThodaruginreerEn

நீர் எனக்கு இனிமை ஆனவர் – Neer Enaku Inimai Aanavar song lyrics Read More »

நீங்க இல்லனா நானில்லப்பா- Neenga illana naanillappa Song Lyrics

நீங்க இல்லனா நானில்லப்பா உங்க கிருபை இல்லனா நான் தப்பா உங்க கிருபைக்காக நன்றி உங்க இரக்கத்துக்காக நன்றி உங்க காருண்யத்துக்காக நன்) நன்றி நன்றி என்னை வாழவைத்தரே உமக்கு நன்றி அழுது நின்ற போது கண்ணீர் துடைத்தீரே நன்றி எல்லார் வெறுத்த போதும் – என்னை வெருக்காம நேசித்தீரே நன்றி உம்மை துதிப்பேன் உம்மை புகழுவேன் உம்மை போற்றுவேன் என் இயேசுவே தனிமையில் என்னோடுகூட வந்தீர் நன்றி என்னை தள்ளிவிடாமல் அணைத்துக் கொண்டீரே நன்றி உம்மை

நீங்க இல்லனா நானில்லப்பா- Neenga illana naanillappa Song Lyrics Read More »

நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal pothum Varum song lyrics

நீர் இருந்தால் போதும் வரும் ஆசீர்வாதம் நீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை -2 நான் உமக்கே சொந்தம் நீர் எனக்கே சொந்தம் என்னை அர்ப்பணிக்கிறேன் -2 நீர் நன்மைகளின் தேவனே உம்மை நன்றி சொல்லி பாடுவேன் நீர் துதிகளின் பாத்திரர் உம்மை துதித்து பாடுவேன் -2 உலகம் என்னை வெறுத்தாலும் உற்றார் என்னை மறந்தாலும் என்னை காக்கும் தெய்வம் என்னோடு பயமே இல்லையே நீர் இல்லாமல் நிம்மதி இல்லநீர் இல்லாமல் வெளிச்சம் இல்லநீர் இல்லாமல் வாழ்வே

நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal pothum Varum song lyrics Read More »

நீங்க இல்லாம என்னால – Neenga illama ennala song lyrics

நீங்க இல்லாம என்னால வாழவே முடியாதுஉங்க நினைவில்லாமல் ஒரு நொடி கூடஇருக்கவே முடியாது – என்னால – (2)நீங்கதான் எனக்கு எல்லாம் – (4) என் தந்தை நீங்க தான்என் அன்னை நீங்க தான்என் சொந்தம் நீங்க தான்என் நண்பன் நீங்க தான்என் உயிரே நீங்க தான்என்க்கு எல்லாம் நீங்க தான் – (2) – நீங்க தான் என் ஆசை நீங்க தான்என் ஏக்கம் நீங்க தான்என் பாசம் நீங்க தான்என் நேசம் நீங்க தான்என்

நீங்க இல்லாம என்னால – Neenga illama ennala song lyrics Read More »

நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics

lyrics ; F-min 4/4 T – 120 நீங்க சொல்ல ஆகும். கட்டளையிட நிற்கும்.உமக்கே ஸ்தோத்திரம் – 2 என்னால ஒன்றும் ஆகாதய்யா,உம்மால எல்லாம் கூடும்மையா – 2 1, செங்கடலை பிளந்துநடத்தீனீரே.யோர்தானை பின்னிட்டுதிருப்பினீரே-2– என்னால ஒன்றும்….2, அக்கினி மதிலாய்காத்தீரையா.மேகஸ்தம்பமாய் நின்றீரைய-2 -என்னால ஒன்றும்…3,கசந்த மாராவை மதுரமாக்கி,கன்மலையில் நீருற்ட்றைதந்தீரையா-என்னால ஒன்றும்… 4,வானத்து மன்னாவைபொழிந்தீரையாகாடைப்பட்சியை தந்தீரையா – 2-என்னால ஒன்றும்… 5,என் பெலத்தின்மகிமையாய்யிருந்தவரே.உம் தயவினால் கொம்பு உயர்ந்ததையா-2-என்னால ஒன்றும்…

நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics Read More »

நீரே தேசத்தின் தேவன்- NEERE DESATHTHIN DEVAN SONG LYRICS

நீரே தேசத்தின் தேவன்நீரே இராஜாதி இராஜன்நீரே தேவாதி தேவன் நீரேநீரே ஒளிமயமானவர்நீரே நம்பிக்கை உடையவர்நீரே சமாதான காரணர் நீரே உம்மை போல யாருமில்ல-2 பெரிய காரியம் நடக்கனுமேபெரிய காரியம் வரனுமே.. இன்றே-2-நீரே உம்மை போல யாருமில்ல-2 பெரிய காரியம் நடக்கனுமேபெரிய காரியம் வரனுமே.. இன்றே-5 NEERE DESATHTHIN DEVANNEERE RAAJAATHI RAAJANNEERE THEVAATHI THEVAN NEERENEERE OLIMAYAMAANAVARNEERE NAMBIKKAI UDAYAVARNEERE SAMAATHANA KARANAR NEERE UMMAI POLA YARUM ILLA-2 PERIYA KAARIYAM NADAKKANUMEPERIYA KAARIYAM VARANUMAE

நீரே தேசத்தின் தேவன்- NEERE DESATHTHIN DEVAN SONG LYRICS Read More »

நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum song lyrics

நீர் போதும் நீர் போதும்உம் அன்பு வினோதம்நீர் போதும் நீர் போதும்உம் அன்பு எப்போதும் மாறாத அளவில்லா அன்பு உமதுஉம் அன்பு போதும்-2எதிர்பாரா நேசரின்அன்பு உமதுஉம் அன்பு போதும்-2 எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்புஎந்நிலையிலும் சூழ்நிலையிலும்குறையாத அன்பு-2-நீர் போதும் என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரேஉம்மை நம்பி வந்தேன்-2என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரேஉம்மை நம்பி வந்தேன்-2 எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்புஎந்நிலையிலும் சூழ்நிலையிலும்குறையாத அன்பு-2-நீர் போதும் (2) நீர் போதும் … எக்காலமும்நீர் போதும்…..எந்நேரமும்உம்

நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum song lyrics Read More »

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் song lyrics

நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டிரையா -2 அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே -2 ஓடிய என்னையும் அழைத்து வந்து உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா -2 -நீ மறுதலித்த என்னை தேடி வந்து மறுபடியும் ஊழியம் தந்தீரையா -2 -நீ Nee Ennudaiyavan Endru SoneeraiyaaIntha UlagathilaeEnnai Meeteeraiyaa -2 AzhaithavaraeEnnai AzhaithavaraePeyar solliEnnai Azhaithavarae -2- Nee Oodiya EnnaiyumAzhaithu VandhuUmmai Oyaamal thuthikkaVaitheeraiyaa -2-

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் song lyrics Read More »

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர்ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானேவாழ்விலும் நீரே தாழ்விலும் நீரேவானிலும் பூவிலும் ஆசையும் நீரே 3. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலே உந்தனின் வெளிச்சம்

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »

Neer endrum endhan patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song lyrics

நீர் என்றும் எந்தன் பட்சத்தில் நான் எதற்க்கும் அஞ்சிடேன் உந்தன் சமூகம் என்றும் என்னோடே நான் எதற்க்கும் பயப்படேன் – 2 தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன் வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன் சத்துருவை நான் வீழ்த்திடுவேன் துதியினால் இயேசுவை நான் உயர்த்திடுவேன் தடைகளை நான் தகர்த்திடுவேன் அவர் மகிமையை நான் பாடிடுவேன் என்றுமே சிறைபட்டதும் சிறகடிக்கும் அஸ்திபாரங்கள் அசையும் பாலைவனமும் பலன் கொடுக்கும் புது வழிகள் பிறந்திடும் – 2 – தீர்க்கதரிசனம் துதியினால் ஜெயம் உண்டு – 4 இயேசுவை

Neer endrum endhan patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song lyrics Read More »

Neer Kaithiranthaal Naan – நீர் கை திறந்தால் நான்

Neer Kaithiranthaal Naan Song Lyrics in Tamil நீர் கை திறந்தால்நான் திருப்தியாவேன்நீர் முகம் மறைத்தால்நான் திகைத்துப் போவேன்-2நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன்-2 எல்லாம் நீர்தானய்யா-2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா-2என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 1.ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரேசகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே-2என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமேஉம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே-2 எல்லாம் நீர்தானய்யா-2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா-2என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 2.நீர்

Neer Kaithiranthaal Naan – நீர் கை திறந்தால் நான் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks