நி

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu

நிச்சயமாகவே முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது 1. கர்த்தரையே பற்றிக் கொள்திருவசனம் கற்றுக் கொள்அவரே பாதை காட்டுவார்அதிலே நீ நடந்திடு சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதேதுணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு 2. எரிச்சலை விட்டுவிடுபொறாமை கொள்ளாதேஅன்பு உன் ஆடையாகணும்பாம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து 3. நாவு நல்லதையேநாள்தோறும் பேசினால்கர்த்தரின் திரு இருதயம்களிகூருமே உன்னாலே

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu Read More »

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாதுநிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்கவேண்டாம் வேண்டாம்பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம் வேண்டாம்புதிய காரியத்தை செய்வேன் என்றாரேஇப்பொழுதே தோன்றும் என்றாரே கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடுகாலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடுஅவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரேஅனுதினம் நடத்திச் செல்வாரே நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்திகர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்அவரோ உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை என்றும் கைவிடுவதில்லை

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu Read More »

நித்திய நித்தியமாய் – Nitthiya Nitthiyamaai

நித்திய நித்தியமாய்உம் நேம் ( Name ) நிலைத்திருக்கும்தலைமுறை தலைமுறைக்கும்உம் பேம் (fame ) பேசப்படும் நித்தியமே என் சத்தியமேநிரந்தரம் நீர்தானையா 1.யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரேஇஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானேநல்லவர் நீர்தானேநான் பாடும் பாடல் நீர்தானேதினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே 2.வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என்பிரியமும் நீர்தானே – நான் பாடும் 3. வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே-உம்சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச்

நித்திய நித்தியமாய் – Nitthiya Nitthiyamaai Read More »

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே

நித்தியானந்த ஜீவ ஊற்றே – Nithiyanantha Jeeva Oottrae 1. நித்தியானந்த ஜீவ ஊற்றே!உந்தன் துதியைப் பாடுவோம்இவ்வருடப் பிறப்பிலேஇவ் வல்லேலூயா சத்தமே! பல்லவி பாடுவேன் நான் இக்கீதத்தைஇக்கீதத்தை இக்கீதத்தை,பாடுவேன் நான் இக்கீதத்தைஇயேசு செய்வதெல்லாம் நன்மை! 2. சென்ற நாள் நீர் எம் பதவிஇக்கட்டுத் தீங்கில் உதவிநாம் பெற்ற எல்லா நன்மைக்கேஅடியார் உள்ளம் பாடுதே! – பாடுவேன் 3. யுத்தத்தில் நீரே முன் சென்றுஜெயித்தீர் எம்மண்டை நின்று;நன்றியறிதலுடனே,என் உள்ளம் உம்மைப் போற்றுதே! – பாடுவேன் 4. இப்போ நின்

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே Read More »

நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu

நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu 1. நித்ய ஜீவன் எனக்குண்டுநியாயத்தீர்ப்பினிலே;என் பயம் எல்லாம் நீங்கிற்று,விஸ்வாசித்தபோதே பல்லவி துன்பம் எல்லாம் சகிப்போம்இன்னும் கொஞ்சக் காலந்தான்;மோட்சம் போவோம் சீக்கிரத்தில்! 2. உலகம் என்னைப் பகைத்தால்தைரியமாய் போர் செய்வேன்;சோதனையெல்லாம் வெல்லுவேன்,தேவ வல்லமையால் – துன்பம் 3. துன்பம் துக்கம் மிகுந்தாலும்அவரை விட்டிடேனேஎன் மீட்பரை நான் சந்திக்கமோட்சம் நான் ஏகுவேன் – துன்பம் 4. உன் பாவத்தை நீ உணர்ந்துபரமனண்டை வாராயோ;உன் பாவம் அவர் போக்குவார்பரிசுத்தமாக்குவார் – துன்பம்

நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu Read More »

Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே

பல்லவி நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள் நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி – நித்தம். அனுபல்லவி உத்தம சற்குண தேவ குமாரா!- உம்பர்கள் சந்ததம் போற்றும் சிங்காரா! சத்திய வேதவி னோதலங்காரா!- சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! – நித்தம் சரணங்கள் 1. பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி! அட்சய சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா, ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா. – நித்தம் 2. சென்றாண்டெமை முகம்

Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே Read More »

Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர்

நிச்சயம் செய்குவோமே வாரீர் வதுவரர்க்கு நிச்சயம் செய்குவோமே வாரீர் சரணங்கள் மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி – நிச்சயம் வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே-நிச்சயம் செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே கடி மணவாழ்வில் வரக் கருத்திவர் கொண்டதாலே-நிச்சயம் இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே இருவரும் நீடுழி இனிது வாழப் பூ மேலே – நிச்சயம்

Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர் Read More »

Ninaiyean Manam Ninaiyean thinam – நினையேன் மனம் நினையேன் தினம்

நினையேன் மனம் பல்லவி நினையேன், மனம், நினையேன் தினம் உனை மீட்ட யேசுவையே. அனுபல்லவி கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை.- நினை சரணங்கள் 1. கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப், புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து, தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண, சும்மா பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர் கதியை. – நினை 2. நரக அழலாலே கெடு நாசம்

Ninaiyean Manam Ninaiyean thinam – நினையேன் மனம் நினையேன் தினம் Read More »

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர்

நிச்சயம் செய்குவோம் வாரீர் – Nitchayam Seiguvom Vaareer பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்குநிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பிஇச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம் 2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலேமனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம் 3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம் 4. இரவியும் கதிரும்போல்

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர் Read More »

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா பல்லவி நிறைவுற வரந்தா,-நியமகம்நிறைவுற வரந்தா. அனுபல்லவி நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், – நிறை சரணங்கள் 1. உரிய தொண்டருக்கில்லமே,-இங்குஉண்டமைக்கும் எங்கள் தெய்வமே!உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண் – நிறை 2. ஆதம் தனித்த நிலையது-நல்லதல்லவென்று கண்டவனதுஅங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. – நிறை 3. ஆபிரகாம் எலியே சரும்-மன்றாடிய வேண்டுதல் கேட்டொருஅங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். – நிறை 4. உலகம் பேயுடல் முப்பகை-இவர்ஓப்பந்தத் தீண்டா

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா Read More »

ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்வாஞ்சையெல்லாம் நீரே உம்மோடு நான் நடக்கணுமேஉம்மோடு நான் பழகணுமேஉந்தன் சித்தம் செய்யவேஎன் அன்பே என் உயிரே மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமேஎன் அன்பே என் உயிரே தாய் என்பேன் தகப்பன் என்பேன்தனிமையிலே என் துணை என்பேன்சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரேமணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவேஎன் அன்பே என் உயிரே ninaivellaam yaekkamellaam lyrics ninaivellaam yaekkamellaamvaanjaiyellaam neerae ummodu naan

ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks