நா

நானே வழி நானே சத்தியம் – Naane Vazhi Naane Sathyam

நானே வழி நானே சத்தியம்நானே ஜீவன் மகனே( மகளே)-உனக்குஎன்னாலன்றி உனக்கு விடுதலை இல்லைஎன்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை 1. நான் தருவேன் உனக்கு சமாதானம்நான் தருவேன் உனக்கு சந்தோஷம்கலங்காதே என் மகனே ( மகளே)கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் 2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்என் மகனே வருவாயாஇதயத்தில் இடம் தருவாயா 3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்வருவாயா என் மகனே ( மகளே)இதயத்திலே இடம் தருவாயா 4. நீ […]

நானே வழி நானே சத்தியம் – Naane Vazhi Naane Sathyam Read More »

நாதா உம் திருக்கரத்தில் – Natha Um Thirukarathil

நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் 1. ஐயா உம் பாதம் என் தஞ்சமேஅனுதினம் ஓடி வந்தேன்ஆனந்தமே ஆனந்தமே – 2 2. எங்கே நான் போக உம் சித்தமோஅங்கே நான் சென்றிடுவேன்உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் 3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்பரவசமாகிடுவேன்எக்காளம் நான் ஊதிடுவேன் 4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்துதி பாடி மகிழ்ந்திருப்பேன்கிருபை ஒன்றே போதுமைய்யா 5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்உம் நாமம் உயர்த்திடுவேன்சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

நாதா உம் திருக்கரத்தில் – Natha Um Thirukarathil Read More »

நான் இயேசுவின் பிள்ளை – Naan Yesuvin Pillai

நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லைஎந்நாளும் சந்தோஷமே 1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்மகனாக மகளாக தெரிந்து கொண்டார் 2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் 3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன்எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன் 4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் 5. சுகமானேன் சுகமானேன்இயேசுவின் காயங்களால் சுகமானேன் 6. முறியடிப்பேன் முறியடிப்பேன்எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

நான் இயேசுவின் பிள்ளை – Naan Yesuvin Pillai Read More »

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால்

நான் என் சொந்தமல்ல ஆனால் – Naan En Sonthamalla Aanaal 1. நான் என் சொந்தமல்ல ஆனால்வான் லோகக் கர்த்தன் சொந்தம்கோனேசு இரட்சகரே! உம்தேன் மொழி தூதை ஏற்றேன் பல்லவி எந்தன் சொந்தமல்லவே நான்உந்தன் சொந்தம் இயேசுவே!எந்தன் ஆஸ்தி ஆசை யாவும்;உமதே எப்போதுமே 2. ஒப்புவித்தேன் யாவையுமேஇப்போதே என் கர்த்தனே;நம்பி எந்தன் ஆத்துமத்தைஅம்பரா! அர்ப்பிக்கிறேன் – எந்தன் 3. எந்தன் காலம் தாலந்துகள்எந்தன் பாதம் வைக்கிறேன்மன்னன் நாம மகிமைக்காய்என்றுமே சேவை செய்வேன் – எந்தன் 4.

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால் Read More »

Naadungal Naadungal Naadungalae – நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே

நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே – Naadungal Naadungal Naadungalae பல்லவி நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே – புகழ் பாடுங்கள் பாடுங்கள் பாடுங்களே அனுபல்லவி பாடுறவே பரலோக மதை விட்டு பாரினில் மனுவாய் வந்தவரை சரணங்கள் 1. நேசமாய்க் காசினி நிந்தை யகற்றிட பாச மனுவேலன் பாதமுற்று மாசற்றுலகினில் மானிடனாய் வந்த இயேசு நாயகனின் நாமமேற்று – நாடு 2. பூமிக்கு மேலுள்ள வானத்துக்குமுள்ள தூரமாய் பாவம் தூர்த்து விட்டு பூதல வாழ்விலே பீடறச் செய்த புண்ணியவானான இயேசுவையே

Naadungal Naadungal Naadungalae – நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே Read More »

Naan Oru Paava – நான் ஒரு பாவ

நான் ஒரு பாவ ஜென்மி 1. ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆனேனே! ஆண்டு ரட்சித் தருளாய் – மனுவேலனே! உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர் ஒதுக்கிட முண்டோ வேறே? – மனுவேலனே! 2. நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம் ஞானம் எலாம் இழந்து – மனுவேலனே! சொல்ல வெட்கம் அநீதி சுசிகேடு நிர்ப்பாக்கியம் துர்ப்புத்தியும் அடைந்தேன் – மனுவேலனே! 3. மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை மங்கு

Naan Oru Paava – நான் ஒரு பாவ Read More »

Naan Ummai Mulumanathaal – நான் உம்மை முழுமனதால்

Naan Ummai Mulumanathaal – நான் உம்மை முழுமனதால் 1. நான் உம்மை முழுமனதால்சிநேகிப்பேன் என் இயேசுவேநான் உம்மை நித்தம் வாஞ்சையால்பின்பற்றுவேன் என் ஜீவனேஎன் சாவு வேளை மட்டும் நீர்என் நெஞ்சில்தானே தங்குவீர். 2. நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம்என் உத்தம சிநேகிதர்நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம்நீரே என் மீட்பரானவர்நான் உம்மை முன் சேராததேநிர்ப்பந்தம், வெட்கம், நஷ்டமே. 3. உம்மைப் பற்றாமல் வீணணாய்பொல்லாங்கைச் செய்து சுற்றினேன்பரத்தை விட்டுத் தூரமாய்இகத்தை அன்பாய்ப் பற்றினேன்இப்போ நான் உம்மைச் சேர்ந்ததுநீர்தாமே செய்த தயவு.

Naan Ummai Mulumanathaal – நான் உம்மை முழுமனதால் Read More »

Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர்

நான் பாவிதான் ஆனாலும் – Naan Paavi Thaan Aanalum 1. நான் பாவிதான் – ஆனாலும் நீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்;வா! என்று என்னைக் கூப்பிட்டீர்என் மீட்பரே! வாறேன் 2. நான் பாவிதான் – என் நெஞ்சிலேகறை பிடித்த நீசனே!என் கறை நீங்க இப்போதேஎன் மீட்பரே! வாறேன் 3. நான் பாவிதான் – பயத்தினால்அலைந்து பாவப் பாரத்தால்அமிழ்ந்து மாண்டு போவதால்என் மீட்பரே! வாறேன் 4. நான் பாவி தான் – விசுவாசத்தால்சீர், நேர்மை, செல்வம், சொர்க்கமும்அடைவதற்கு உம்மிடம்என்

Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர் Read More »

Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே

நான் பயப்படும் நாளிலேஉம்மை நம்புவேன்கலங்கிடும் நாளிலேஉம்மையே நம்புவேன்-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார் நான் அமர்ந்திருப்பேனேஎனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்வாய்க்காமலே போகும்-2 மந்திரமோ சூனியமோசர்ப்பங்களோ தேள்களோமரணமோ சேதங்களோஅசைக்கவே முடியாதே-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்நான் எரிந்து கொண்டிருப்பேன்நான் மலையின் மேலுள்ள பட்டணமாகஎரிந்து பிரகாசிப்பேன்-2 யார் என்ன சொன்னாலும்யார் என்னை தடுத்தாலும்யார் என்னை பகைத்தாலும்அசைக்கவே முடியாது-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 3.கர்த்தர் எனக்காய் யாவையும்

Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே Read More »

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics

நான் உன்னைவிட்டு விலகுவதில்லைநான் உன்னை என்றும் கைவிடுவதில்லைநான் உன்னைக் காண்கின்ற தேவன்கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2) 1. பயப்படாதே நீ மனமே – நான்காத்திடுவேன் உன்னை தினமேஅற்புதங்கள் நான் செய்திடுவேன்உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 2. திகையாதே கலங்காதே மனமே – நான்உன்னுடனிருக்க பயமேன்கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்கவலைகள் யாவையும் போக்கிடுவேன் 3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் 4. நீதியின் வலக்கரத்தாலே உன்னைதாங்குவேன் நான் அன்பினாலேஆவியில் உண்மையாய்

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics Read More »

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் 1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்படகாய் வந்திடுவார்இருள்தனிலே பகலவனாய்இயேசுவே ஒளி தருவார் 2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்மருத்துவர் ஆகிடுவார்மயங்கி விழும் பசிதனிலேமன்னாவைத் தந்திடுவார் 3. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கநான்

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics Read More »

NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics

நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் -2அவரும் என் பக்கம் சாய்ந்து என் மன்றாட்டை கேட்டார்நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் அழிவின் குழியினின்று அவர் என்னை வெளிகொணர்ந்தர்கற்பாறை மீதினிலே கால் ஊன்றி நிற்க செய்தார் -2என் காலடிக்கு வலுதந்தாதார் என்னை நிலையாக நிற்க செய்தார் -2நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் அச்சம் கொண்டவர்கள் தினம் இறைவனை நம்பிடுவர்அவரை நம்பிடுவோர் பல பேருகள் பெற்றிடுவர் -2பல காரியங்கள் செய்திடுவார்என்னை இமைப் போல

NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks